தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணங்கி செயற்பட்டிருந்தால் மகிந்தவிற்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும் – நாமல்

இலங்கையில் போர் இடம் பெற்றபோது தமிழீழ விடுதலை புலிகளுடன் இணங்கி செயற்பட்டிருந்தால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நோபல் சமாதான விருது கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமூக பாதிப்புகளின் போது மக்களின் சார்பில் செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் நான்கு தடவைகள் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையை விடவும் கோவிட் காலம் மிகவும் சிக்கல் மிக்க காலம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது நீங்கள் அந்தப் பக்கத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் இந்த பக்கத்தை பார்த்துக் கொள்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த தீர்மானித்திருந்தால் இன்று அவருக்கு நோபல் சமாதான விருது கிடைத்திருக்கும் என நாமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு போரை வென்றதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்த காரணத்தினால் கொலைகாராகவும், திருடராகவும் மஹிந்த சித்தரிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் காலத்தில் மக்கள் பாதிக்கப்படுவதனை தவிர்ப்பது தமது இலக்காக காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளில் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாது மக்களை பாதுகாப்பதற்காக தமது அரசாங்கம் சிரத்தையுடன் செயல்பட்டது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது பங்களாதேஷ் மற்றும் நேபாளில் போன்று போராட்டக்காரர்களை கொலை செய்யாது, நாங்கள் ஒரு அடி பின்வாங்கி சமூகத்தில் ஏற்படவிருந்த பாரிய பாதிப்பினை தவிர்த்தோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் ஜனநாயக ரீதிகளும் மத கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எப்பொழுதும் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் எனவும் மக்கள் விரும்பினால் ஆட்சியில் இருக்கவும் அவர்கள் விரும்பாவிட்டால் வெளியே செல்லவும் நேரிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் நெஞ்சில் ஈரம் என்று செயல்படுவதாகவும் தம்மால் ஏற்பட்ட இழப்புக்களை மக்கள் மீது திணிப்பதாகவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்

pima

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி: 9 பில்லியன் ரூபா கொடுப்பனவை நிறுத்தி வைத்தது அரசாங்கம்

April 18, 2026

தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் தொடர்பான கவலைகள் காரணமாக, நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய 9 பில்லியன் ரூபாவிற்கும்

photo-collage.png (11)

கனடா – பிரம்டனில் வாகனவிபத்து!

April 18, 2026

கனடா – பிரம்டனில் வெள்ளிக்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பிரம்டன் மேபீல்ட் அன்ட் ஷிங்கூசி

b

ஹெரோயின் கடத்தல்: மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது

April 18, 2026

சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், ‘தெனுவன் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப்

jail

வர்த்தக நிலையமொன்றினுள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவர் கைது

April 18, 2026

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்

thelli

தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவித்தார்களா என முதலில் சோதியுங்கள்; பொண்ணொருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

April 18, 2026

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால்

cru oil

கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு!

April 18, 2026

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின்

karan

குற்றவாளி ‘கரன்தெனிய ராஜு’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

April 18, 2026

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்

arres

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது

April 18, 2026

யாழ்ப்பாணம்- வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

easter

இராணுவ புலனாய்வுப் பிரிவும் ஈஸ்டர் குண்டு தாக்குதல் திட்டத்தில் கூட்டுச் சதி?

April 18, 2026

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்த காலப்பகுதியில் சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவு அறிவித்ததாக பொலிஸ் மா

nalin

எரிபொருள் விலை அதிகரிப்பு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

April 18, 2026

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் நிலவும் பெற்றோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்காலத்தில்