யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனீவா ஊடாக தீர்வு வழங்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ளவேண்டும். உள்ளக முறைமையின் ஊடாகவே தீர்வு வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.