ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கியொன்றால் டொர்பிடோ மூலம் தாக்கப்பட்ட மூன்று நாள்களுக்கு முன்னர் ஈரானிய போர்க்கப்பல் ஐரிஸ் டெனாவை துறைமுகத்துக்கு வர அனுமதியளித்திருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியத் துறைமுகங்களில் தரிக்க தமது மூன்று கப்பல்களுக்கு சனிக்கிழமை (28) ஈரான் அனுமதி கோரியதாகவும் ஞாயிற்றுக்கிழமை (01) அனுமதியளிக்கப்பட்டதாக இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.