இன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்?

மெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) இன்று (24) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வருகை தரவுள்ளதாக மத்திய கிழக்கு பிராந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என மத்தியஸ்தராகச் செயற்படும் பாகிஸ்தான் முன்னர் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இந்தப் பேச்சுவார்த்தைகளை இந்த வார இறுதியில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அல் அரபியா (Al Arabiya) செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

678567919_26014657621545951_2982044451263703780_n

பொருளாதாரத் தடையிலிருந்து புத்தகத் தடை வரை: தமிழ் இனத்தின் மீதான தொடரும் அடக்குமுறைகளை நிறுத்து – கிளிநொச்சி ஊடக அமையம்

April 24, 2026

இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

default (9)

கட்டினோ (Gatineau) வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

April 24, 2026

கியூபெக் மாகாணத்தின் கட்டினோ (Gatineau) நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஒருவர்

canada police1

அலெக்ஸாண்ட்ரியாவில் வாகன விபத்து: 25 வயது இளம்பெண் படுகாயம்

April 24, 2026

ஒன்டாரியோவின் அலெக்ஸாண்ட்ரியா (Alexandria) பகுதியில் வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவரை வாகனம் மோதியதில் அவர் பலத்த காயங்களுக்கு

canada poli

பர்ஹேவன் (Barrhaven) கொலைச் சம்பவம்: பெண் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் கைது

April 24, 2026

ஒட்டாவாவின் பர்ஹேவன் (Barrhaven) பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர்

HSWGNQTYHRDN7GXMW2PCPJ5LOE

”லவ் யூ மமா”: எட்மண்டன் தொண்டு நிறுவனத்தின் அன்னையர் தின நெகிழ்ச்சித் திட்டம்

April 24, 2026

எட்மண்டனைச் சேர்ந்த கலியோ கலெக்டிவ் (Kaleo Collective) என்ற தொண்டு நிறுவனம், எதிர்வரும் அன்னையர் தினத்தை முன்னிட்டு (மே 10)

034116b5-c0ca-4366-8630-a0e16d8eebe3

யாழ். உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் உரிமையாளர்களுக்கு இளங்குமரன் எம்.பி வழங்கிய வாக்குறுதி

April 24, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு

678933459_122265107372059693_4641320959430003192_n

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில் உயர்மட்டக் கலந்துரையாடல்

April 24, 2026

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர்

ZEWOPWWB4ZHL3CIYXLE5GCUMNA

அவர்களுக்கு நான் என் உயிரையே கடன்பட்டிருக்கிறேன்”: தீ விபத்தில் சிக்கியவரை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பாராட்டு

April 24, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில், எரியும் வீட்டிற்குள் சிக்கியிருந்த ஒருவரைத் தமது உயிரையும் பொருட்படுத்தாது மீட்ட இரண்டு

TK74SVZPSRSOPP4YO4KV5LHNRU

தாயைக் கொன்ற மகனுக்கு ‘மனநோய்’ காரணமாகத் தண்டனையிலிருந்து விலக்கு: கனடா நீதிமன்றம் தீர்ப்பு

April 24, 2026

தனது 71 வயதுத் தாயை அடித்துக் கொலை செய்த பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அவர் செய்த

4RXAYPSYWFYQ4AR4PTSJQUVA6U

கனடாவின் சிறந்த மதுபாக விடுதியாக வான்கூவரின் ‘கீஃபர் பார்’ (Keefer Bar) தேர்வு

April 24, 2026

வட அமெரிக்காவின் 50 சிறந்த மதுபாக விடுதிகளின் (North America’s 50 Best Bars) 2026 ஆம் ஆண்டுக்கான தரவரிசை

T4KST5K4EJCHJHLTG3TYBIAADQ

சர்ரேயில் வசிக்கும் ஆபத்தான பாலியல் குற்றவாளி: பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

April 24, 2026

கனடாவின் சர்ரே (Surrey) நகரில் வசிக்கவுள்ள நதானியேல் ஓடோர்ஜன் (Nathaniel Odorjan) என்ற “அதிக ஆபத்துள்ள குற்றவாளி” (High-risk offender)

Screenshot_20260424_143852_YouTube

ரணில் இல்லத்திற்கு சி.ஐ.டி சென்றதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் திடீரென வருகை தந்து, அவரது மனைவி