இந்தியாவிற்கு கடத்தவிருந்த 4,000 கடல் சங்குகள் கைப்பற்றல்

கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், சட்டவிரோதமாகக் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதற்காகக் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 44 மூட்டைகளைக் கொண்ட கடல் சங்குகளுடன், சந்தேக நபர் ஒருவர் வியாழக்கிழமை (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வரும், எஸ். எஸ். பெர்னாண்டோ தலைமையிலான விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட சங்குகளின் பெறுமதி பல இலட்சம் ரூபாய் ஆகும். இதில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட சங்குகள் காணப்படுவதுடன், இதன் பிரதான உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் விசேட பொலிஸ் குழுவின் தலைமை அதிகாரி எஸ். எஸ். பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

pujith jayasun

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

July 31, 2026

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த போதிலும், தகுந்த

easter

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

July 31, 2026

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த போதிலும், தகுந்த

toronto police155

ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: பல குடியிருப்புத் தொகுதிகள் சேதம்

July 31, 2026

ஸ்கார்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பல குடியிருப்புத் தொகுதிகள் (Apartment units) சேதமடைந்துள்ளதாகவும், இது

VUS4EXNJIFFBLGZA3K2V543T3M

ஸ்கார்பரோவில் விபத்து: இருவர் பலத்த காயம், ஒருவர் கைது

July 31, 2026

ஸ்கார்பரோவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பயங்கர விபத்தின் (Street Racing) திடுக்கிடும் தருணங்கள் டேஷ்கேம் (Dashcam) கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த விபத்து

photo-collage.png (6)

பலாலி காணி விடுவிப்புப் போராட்டத்தில் சிறீதரன் எம்.பி

July 31, 2026

​பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து, அதில் குடியமர அனுமதிக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள்

m

மண்மேடு சரிந்ததில் ஒருவர் படுகாயம்

July 31, 2026

கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி, வில்லியம் கொப்பல்லவ மாவத்தையில் சேவையாற்றிய தொழிலாளரொருவர் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவில்

fuel_1

எரிபொருள் விலைகளில் மாற்றம்?

July 31, 2026

ஓகஸ்ட் மாதத்திற்காக எரிபொருள் விலைகளில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என. இலங்கை கனிசவளக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே.

ni

26வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன 

July 31, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இலங்கை இராணுவத்தின் 26வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கை

veg

வறட்சியால் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு?

July 31, 2026

நாட்டில் நிலவிவரும் கடுமையான வறண்ட காலநிலை காரணமாகக் காய்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஆரம்பமாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தம்புள்ளை பொருளாதார

muh

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

July 31, 2026

ஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான்

san

இந்தியாவிற்கு கடத்தவிருந்த 4,000 கடல் சங்குகள் கைப்பற்றல்

July 31, 2026

கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், சட்டவிரோதமாகக் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதற்காகக் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 44 மூட்டைகளைக் கொண்ட கடல்

MYLITY

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை

July 31, 2026

மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில