கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இன்று மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது! 🕯️🌺
தாயக விடியலுக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர, பல்லாயிரக்கணக்கான மக்கள் கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
கண்ணீருடனும், மாறாத அன்புடனும் ஏற்றப்படும் சுடர்கள் எம் மண்ணின் வரலாற்றையும் தியாகத்தையும் என்றும் பறைசாற்றும்.


