வல்வெட்டித்துறையில் இன்று காலை 10 மணிக்கு கேக் வெட்டி எள்ளுப்பாகு வழங்கி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இன்று 26.11.2026 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் கமுக மரக் கன்றுக்ள் வழங்கி வைக்கப்பட்டன.