தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வுக்காக வல்வெட்டித்துறையில் அவரின் இல்லம் தயாராக உள்ளதாக ‘உடுப்பிட்டி செய்திகள்’ என்ற முகநூல் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று 26.11.2026 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் பிறந்ததின நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.