பார்வைத்திறன் மேம்பாடு!

1. கண்களுக்கு தேவையான சத்தான உணவுகள்

• காரட் இதில் உள்ள பீட்டா-கெரட்டீன் மற்றும் வைட்டமின் ஏ ரெட்டினா பகுதியைப் பாதுகாத்து, இரவு நேரப் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
• பச்சை இலை கீரைகள் : பசலைக் கீரை போன்றவற்றில் உள்ள ‘லூட்டின்’ மற்றும் ‘ஸீயாக்சாந்தின்’ ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் தீங்கு விளைவிக்கும் நீல ஒளியிலிருந்து விழித்திரையைப் பாதுகாக்கும்.
• கொழுப்புச்சத்து மீன்கள் : சால்மன், சாடீன் போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கண் வறட்சி மற்றும் வயதான காலத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டைத் தடுக்கும்.
• முட்டை : இதில் உள்ள லுடீன் மற்றும் சத்துக்கள் கண் விழித்திரைக்கு மிகவும் நல்லது.
• நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் : பாதாம், வால்நட் மற்றும் வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ கண் சோர்வைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
• சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, பப்பாளி, நெல்லிக்கனி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் கண் செல்களைப் பாதுகாக்கும்.

2. தினசரி கண் பாதுகாப்பு பழக்கங்கள்

• 20-20-20 விதிமுறை: ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை 20 விநாடிகள் பாருங்கள். இது கணினி அல்லது கைபேசி திரையால் ஏற்படும் கண் தசைகளின் சோர்வைக் குறைக்கும்.
• போதுமான தூக்கம்: தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
• கண்களுக்கு நீர் தெளித்தல்: அவ்வப்போது சுத்தமான குளிர்ந்த நீரைக் கொண்டு கண்களுக்கு மென்மையாகத் தண்ணீர் தெளித்து ஓய்வு கொடுப்பது நல்லது.
• உரிய வெளிச்சம்: இருட்டில் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்துவதைத் தவிர்த்து போதுமான வெளிச்சம் உள்ள இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
• சன்கிளாஸ் : வெயிலில் வெளியில் செல்லும்போது UV கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாக்கச் சன்கிளாஸ் அல்லது குடை பயன்படுத்தலாம்.

teaf

ஆசிரியர் மீது மாணவன் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பார்ட்டம்

November 14, 2026

திருகோணமலை, அபயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தின்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில்

tho

’தேஹிபாலே மல்லி’ ஜோர்ஜியாவில் கைது

November 14, 2026

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் தென்பகுதியின் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான படபெந்தி மத்துமகே

th

திருவள்ளுவர் சிலை தென் கொரியாவில் திறப்பு

November 14, 2026

​கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்

For em

ஏமாற்றப்பட்ட 40 இலங்கையர்களுக்கு உதவி?

November 14, 2026

சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 40 இலங்கைப் பணியாளர்களுக்கு, அவர்களுக்குரிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் 569

lau

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

November 14, 2026

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய,

image_8ee04cb420

நாமலின் கிரிஷ் விசாரணை; இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கோரல்

November 14, 2026

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி

8

“திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2,200 கோடி ஊழல்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

November 13, 2026

சென்னை: திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு

7

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை!” – திருமாவளவன்!

November 13, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பெண் அரசு ஊழியருக்கு எதிராக நடந்ததை ஒருபோதும் சரியெனக் கூற முடியாது என்றும், தவறு செய்தவர்கள்

905937788_1667128798145700_8446352789873238791_n

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளுக்கான செயலமர்வு!

November 13, 2026

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாவட்ட மட்ட சிவில் சமூக அமைப்புகளின் புரிதலை

pratheepan

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வலிகளைப் புரிந்துகொண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும் – அரசாங்க அதிபர்

November 13, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கையாளும்போது, அரச உத்தியோகத்தர்கள் வழமையான நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளையும்

905937788_1667128798145700_8446352789873238791_n

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை வலுப்படுத்த அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – கலாநிதி ஜெஹான் பெரேரா

November 13, 2026

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும்

Namal-Rajapaksa-2

நாமல் ராஜபக்சவின் பிணை வழக்கில் இடைக்காலத் தடையுத்தரவு குறித்த தீர்ப்பு நவம்பர் 18ஆம் திகதி வழங்கப்படும்

November 13, 2026

சர்ச்சைக்குரிய ‘கிறிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்