நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை!

ஏர்பஸ் (Airbus) வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ரூ. 500,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 30 மில்லியன் பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் ராஜபக்ஷவை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன உத்தரவிட்டார்.

மேலும், ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்த நீதிமன்றம், கட்டுப்பாடு தொடர்பான தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறு உத்தரவிட்டது.

இதனுடன், சாட்சிகளுக்கு எவ்வித இடையூறும் செய்யக் கூடாது என்ற நிபந்தனையையும் நீதவான் விதித்துள்ளார்.

ceb

வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மின்தடை!

October 1, 2026

வவுனியா–மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக, வடக்கின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாகத்

thyity

தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 07ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 1, 2026

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுத்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி

velan1

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக குரல்கொடுத்த எங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு வழக்கு – வேலன் சுவாமிகள்

October 1, 2026

சிறீலங்கா அரசினால் தனியார் காணிகளை அபகரித்து, சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றப்பட வேண்டும், காணி உரிமையாளர்களிடம்—மக்களின் காணி

nirosh

சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எங்களுக்கு எதிராக பொலிஸார் சோடிக்கப்பட்ட வழக்கு-தியாகாரசா நிரோஸ்

October 1, 2026

சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எங்களுக்கு எதிராக பொலிஸார் சோடிக்கப்பட்ட வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர் என வலிகிழக்கு பிரதேச

batti land

மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரத்தில் சட்டத்தை மீறிய குடியேற்றங்களுக்கு வழிவகுக்கும் தீர்வை ஏற்க முடியாது! நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, மேச்சல் தரையை பண்ணையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்.

October 1, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தொடரும் மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரம் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று 30.09.2026 நடைபெற்ற

jai tilvin

இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான ஒரு பங்காளி- ரில்வினை சந்தித்த பின்னர் ஜெய்சங்கர்

October 1, 2026

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

pala

187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

October 1, 2026

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான

li

42 செகண்டில் 95 மாடி!

October 1, 2026

பெரிய அப்பார்ட்மெண்ட், மால்ஸ்ல லிஃப்ட்ல நுழைஞ்சதும் கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுப்போம்; ஆனா அது பியூர் டிசைன் இல்ல, சயின்ஸ்

ele

உலக எலெக்ட்ரானிக்ஸ் சந்தையைக் கைப்பற்றும் நாடுகள்

October 1, 2026

காலையில் நாம் எழுந்தவுடன் பார்க்கும் மொபைல் போன், கணினி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்வாட்ச் முதல் காருக்குள் இருக்கும் எலெக்டிரானிக்ஸ் சாதனங்கள் வரை,

c

இயற்கையாக சாயம் பூசும் அதிசய நதி!

October 1, 2026

செயற்கை இரசாயனங்கள் இல்லாத, இயற்கையான முறையில் துணிகளுக்கு நிரந்தரமாக சாயம் பூசும் ஒரு வியக்கத்தக்க நதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள

830181142_1407220974850182_2735770595639895619_n

முல்லையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை; 34 இறங்கு துறைகளையும், நாயாறு களப்பையும் எல்லைப்படுத்த முடிவு

October 1, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் முல்லைத்தீவிலுள்ள 34கடற்றொழில் இறங்குதுறைகளையும், நாயாறு கடல் நீரேரியினையும்

vijitha

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் விஜித ஹேரத்!

October 1, 2026

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடருக்கு (UNGA81) இணையாக, இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை