நாட்டின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விசேட அறிக்கை

போதைப்பொருள் குற்றங்களுக்கு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை பெறுவதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமிற்கு மேல் அதிகமாக இருக்கும் பட்சத்தில், மேல்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிணை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு செய்தியைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. கடந்த ஒரு வருடமாகச் சிறைச்சாலை நிலைமைகளைக் அவதானித்ததில், அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் பிணை பெற முடிவதில்லை என்பதே கைதிகளின் முதன்மை குற்றச்சாட்டாக இருந்தது.

இதனைக் கண்டறிந்து கடந்த ஆண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 118 வெற்றிடங்கள் இருந்ததால் அறிக்கைகள் விரைவாகக் கிடைக்கவில்லை. தற்போது அந்த அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்குத் தேவையான சுமார் 70 பணியாளர்களைப் புதிதாகப் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய இயந்திரங்களும் கொண்டுவரப்படவுள்ளன. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் எடை 10 கிராமிற்கு மேல் இருந்தால் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டி இருப்பதால் பிணை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கைதிகளின் உறவினர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சட்டத்தைச் திருத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, சில போதைப்பொருள் குற்றங்களுக்கு மேல் நீதிமன்றம் மூலமாகவே பிணை பெறும் வாய்ப்பு மீண்டும் ஏற்படுத்தப்படும்.

தற்போதைய சூழலில், சில சூழ்ச்சிக்காரர்கள் சிறையிலுள்ளவர்களைத் தூண்டிவிட்டுச் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றனர். உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும், எனவே பொறுமையுடன் செயல்படுங்கள். சிறைச்சாலையில் போதிய வசதிகள் இன்மையால் அதிக நெருக்கடி நிலவுகிறது. அந்த வசதிகளை வழங்கவும் நெருக்கடியைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் வசதிகளை அதிகரிக்கவும் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழியுங்கள். சிறைக்குள் கலவரத்தில் ஈடுபட்டு உங்களின் வளங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். விரைவில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பிணை பெறும் வசதி செய்து தரப்படும்.”

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.