தமிழக பொது பட்ஜெட்: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? விவரங்கள் வெளியீடு

சென்னை

தமிழக பொது பட்ஜெட்டில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
செய்யப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக
நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து பேசினார். இதில், திட்டங்கள் சார்ந்த
நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, தற்போது நாடு முழுவதும் எதிர்கொண்டு வரும் சூப்பர் எல்-நினோ
பாதிப்புகளை தமிழகத்தில் சமாளிக்க ஏதுவாக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக அரசு மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு
உள்ளது.

மாணவர்கள்
ரூ.2 ஆயிரம் கோடி நிதியுடன் வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும் என
தமிழக பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உலக தர பயிற்சி – ரூ.5 கோடி

பெண்கள், முதியோர்கள்
மண்ணின் மகள் திட்டம் – ரூ.20 கோடி ஒதுக்கீடு

8 கிராம் தங்க நாணயம், அண்ணன் சீர்திட்டம் – ரூ.812 கோடி ஒதுக்கீடு

கருவுற்ற பெண்களுக்கு தாய் கேர் திட்டம் – ரூ.23 கோடி

நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் – ரூ.33 கோடி

12 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் – ரூ.6.6 கோடி

கால்நடைகள்
ரூ.57 கோடிக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம்

தீவன விதை வங்கிகள் & கிடங்குகள் – ரூ.6.7 கோடி

ரூ.122 கோடிக்கு கால்நடை மருத்துவ சேவைகள்

கால்நடைகள் காப்போம் திட்டம் – ரூ.31 கோடி ஒதுக்கீடு

கால்நடை மருத்துவ சேவைகள் ரூ.122 கோடி

வெற்றி ஆடுகள் வளர்ப்பு திட்டம் – 5 ஆடுகள் வழங்கப்படும்

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் – ரூ.110 கோடி ஒதுக்கீடு

மீன்வளம்
மீனவர் நலன் உதவித்தொகை திட்டம் – ரூ.135 கோடி

மீன்பிடி உதவித்தொகை ரூ.7.000 ஆக உயர்த்தப்படும்

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் – ரூ.838 கோடி

ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு – ரூ.47,240 கோடி

ஆன்மிகம்
அடுத்த 5 வருடங்களில் 3000 கோவில்களில் திருப்பணிகள்

ஆன்மிக தலங்களில் ரூ.60 கோடியில் ஓய்வு இல்லங்கள்

மூத்த குடிமக்கள் புனித பயணம் – ரூ.20 கோடி

ஒகேனக்கல் காவிரி, மதுரை வைகை, பாபநாசம் தாமிரபரணியில் நதி சுற்றுலா

மின்சார வாகனங்கள்
பொது இடங்களில் 20 ஆயிரம் மின்சார வாகன (EV) சார்ஜ் நிலையங்கள் – ரூ.50 கோடி
ஒதுக்கீடு

குடியிருப்பு பகுதிகளில் மின்சார வாகன (EV) சார்ஜ் மையங்கள் – ரூ.5 கோடி ஒதுக்கீடு

சென்னையில் 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்தம்

வீடு, குடியிருப்புகள்
அடிப்படை வசதிகளுடன் தரமான குடியிருப்புகள் – ரூ.1,253 கோடி

ரூ.3.108 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்

அனைவருக்கும் தரமான வீடு – ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு

நம்ம சாலை திட்டம் – ரூ.250 கோடி

பொதுவான திட்டங்கள்
அயல்நாட்டு கல்வி உதவி தொகை திட்டம் – ரூ.131 கோடி ஒதுக்கீடு

அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டம் – ரூ.300 கோடி

அறிவகம் இந்தியாவின் முதல் ஏ.ஐ. (AI) நகரம் – ரூ.5 கோடி

அனைத்து இ-சேவை மையங்களும் ‘இ-சேவை 2.0’ ஆக மேம்படுத்தப்படும்.

ஆன்றோர் மேம்பாட்டு திட்டம் – ரூ.250 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் திட்டம் – ரூ.75 கோடி ஒதுக்கீடு

உலகத்தர நீதிமன்ற வளாகம் – ரூ. 1,375 கோடி

உணவு மற்றும் கலைத்திருவிழா திட்டம் – ரூ.20 கோடி

ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டம் – ரூ.2.117 கோடி ஒதுக்கீடு

காமராசர் காலை உணவு திட்டம் – ரூ.710 கோடி ஒதுக்கீடு

சென்னை மின் பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுப்படுத்தப்படும்.

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் – ரூ.10 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,675 கோடி மானியம்

நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டம் – ரூ.23 கோடி

நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134 கோடி ஒதுக்கீடு

முதல்-அமைச்சரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் – ரூ.2,117 கோடி

வெற்றி வீடு திட்டம் அறிமுகம் ரூ.3,500 கோடி

14,790 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கம் செய்யப்படும்.

3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரை

2026-2027 ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் – ரூ.3,50,027 கோடி ஆகவும், திருத்தப்பட்ட
பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,26,740 கோடியாகவும் உள்ளது

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது