கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது
குறித்து சடலம் இன்றைய தினம் (03) அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அப்பகுதி கிராம அலுவலரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.