மட்டு. சிறையில் அண்ணனை கொழும்பில் இருந்து பார்வையிட சென்ற தம்பி அவரது நண்பர் போதைப்பொருளுடன் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த சிறையில் உள்ள போதை பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரை  ஜஸ் மற்றும் ஹெரோயின் போதை பொருள்களுடன் புதன்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி 07 அரைக் கிலோ கொண்ட ஜஸ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலை சம்பவத்தை அடுத்து அங்கிருந்து குறித்த போதை வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மட்டு தலைமைய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன்போது அங்கு அறையில் இருந்த தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிக்கிராம் ஹெரோயின் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்தனர்.

இதில் போதை பொருள் வியாபரியின் சகோதரன் ஏற்கனவே போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்த உள்ளதாகவும் அவர்கள் இருவரும் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆயர்படுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

760536803_1589995366034579_411966177772288689_n

ஊடக அமைச்சரின் நிகழ்வை புறக்கணித்து யாழில் போராட்டம்

July 31, 2026

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான மற்றும்

1

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை: செந்தில் பாலாஜி தலைமறைவா? – உச்சகட்ட பரபரப்பு!

July 31, 2026

சென்னை: தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல்

arrestt

மட்டு. சிறையில் அண்ணனை கொழும்பில் இருந்து பார்வையிட சென்ற தம்பி அவரது நண்பர் போதைப்பொருளுடன் கைது

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு

CHANDANA

வட பகுதி மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம் – அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி!

July 31, 2026

வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக பாதுகாப்போம்.மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட

par

பாராளுமன்ற ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை!

July 31, 2026

2027 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் அனைத்து துறைகளிலும் இயலாமையுள்ள நபர்களின் உள்வாங்குகையை உறுதிப்படுத்துமாறு இயலாமையுள்ள நபர்கள் பற்றிய

Heroin

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில்

Death-2

புங்குடுதீவில் குளவி கொட்டுக்கு இலக்கானவர் பலி!

July 31, 2026

யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 10-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது

rupe

முதல் அரையாண்டில் 2.95 டிரில்லியன் வருமானம்

July 31, 2026

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956

negombo pri

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; சாட்சியம் வெளிவருவது தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் – நீதிமன்றம்

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு

cim

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’ வௌியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!

July 31, 2026

மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை

hara

ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

July 31, 2026

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர

conta

இலங்கைக் கரையோரங்களில் 43 கண்டெய்னர் அளவிலான கழிவு பிளாஸ்டிக் துகள்கள் சேகரிப்பு!

July 31, 2026

இந்தியாவின் கேரளா கடற்பரப்பில் மூழ்கிய ‘MSC Elsa 3’ சரக்குக் கப்பலில் இருந்து வெளியேறி இலங்கைக் கரையோரங்களில் ஒதுங்கிய பிளாஸ்டிக்