சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்.. மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட விழா!

மாமல்லபுரம்:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் இன்று தவெக-வில் இணைந்தனர். மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அவர்களுக்குக் கட்சியின் துண்டை அணிவித்து வரவேற்றனர். சி.விஜயபாஸ்கர் மட்டுமல்லாது, எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் என அ.தி.மு.க.-வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்வில் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர்.

சுமார் 200 பஸ்கள் மற்றும் 600 கார்களில் புதுக்கோட்டை, கரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 15 ஆயிரம் நிர்வாகிகள் வந்திருந்தது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. 208 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் என அ.தி.மு.க.-வின் முக்கியத் தூண்கள் தவெக-வில் இணைந்திருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் வளர்ச்சியை உணர்த்தும் விதமாக இந்த மாபெரும் இணைப்பு விழா அமைந்திருந்தது.

#CVijayabaskar #MRVijayabaskar #TVK #ADMK #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #MassJoining #Politics2026 #PoliticalSwitch #TamilNaduPolitics #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash

co

இறைச்சிக்காக கன்றுத்தாச்சிப் பசுவை விற்ற சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது

July 3, 2026

கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும்

Suv

சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு!

July 3, 2026

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை பாதயாத்திரையாக கடந்து வரும் “சுப்பிரமணி” என்ற செல்லப்பிராணி நாய்,

spain

ஸ்பெயில் 6 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு

July 3, 2026

ஸ்பெயின் நாட்டில் முறையான ஆவணங்களின்றி வசித்து வந்த புலம்பெயர்ந்தோரை முறைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுமன்னிப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 6,09,737

Chemmani_Canada_Event_12

“செம்மணி எழுச்சி” கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்!

July 3, 2026

இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்ட நிகழ்வான “செம்மணி எழுச்சி” எதிர்வரும் 12ஆம்

va

கைப்பற்றப்பட்ட வவுனியா மாநகர சபையின் செங்கோல்: நீதிமன்றில் ஓப்படைப்பு!

July 3, 2026

வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஓப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்

dru

போதைப் பாவனையை பெற்றோரே பரிசோதனை செய்ய சந்தர்ப்பம்!

July 3, 2026

பிள்ளைகள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றார்களா என்பதை கண்டறிய பரிசோதனை செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை பெற்றோருக்கு ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து

mayiltha

மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைகள் சேதமாக்கப்படும் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை – பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

July 2, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை

court-judge-hammer-gavel-696x398

6 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான இனியபாரதிக்கு விளக்கமறியல் – பயங்கரவாத தடைச் சட்டத்திலிருந்தும் விடுவிப்பு

July 2, 2026

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத

736396541_996059546512540_5804732217163568534_n

புல்வெட்டும் இயந்திரத்தில் (Lawn Mower) சென்றவர் மோதி மரணம்: 16 வயது சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டது

July 2, 2026

நோர்த் டம்பிரிஸ் (North Dumfries) பகுதியில் புல்வெட்டும் இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் வாகன விபத்தில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து,

Madu

மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

July 2, 2026

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை

fuel_1

எரிபொருள் விலை உலக சந்தையில் கணிசமாகக் குறைந்தது

July 2, 2026

தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய சந்தைக்கு

bou

பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த தேரர்கள் குழு மீது கெப் வண்டி மோதியதில் 8 பேர்கள் உயிரிழப்பு

July 2, 2026

வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன்