வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக இன்று (29) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்னிருந்து  மன்னார் வீதி வழியாக சென்று, காமினி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக நின்று பல்வேறு கோரிக்கைகள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.

May be an image of one or more people and text

வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்ட தகவல் அறிவிக்கப்பட்டது. அத்துடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டது.

இதனை கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ”ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து”, “ஜே.வி.பியின் முகவராக ஆளுநரே செயற்படாதே”, “பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காட்சிக்கு மாநகர சபையிடம் காணி உரிமம் உண்டா?”, “மக்கள் ஆணைக்கு மதிப்பளி”, “தையிட்டியில் பாராமுகம்; மாநகர சபையில் பழிவாங்கலா”, “ஊழல் அறிக்கையை வெளிப்படுத்து” முதலான பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன், பல விடயங்களை சுட்டிக்காட்டி கோசம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், முத்து முகமது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், சிவநேசன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Dollar-Rupee

8 சதவீதம் ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

June 29, 2026

2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி

arr

ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது

June 29, 2026

7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர்

the

மத்திய அரசாங்கத்தின் கீழ் தெல்லிப்பழை வைத்தியசாலை செல்லக் கூடாது

June 29, 2026

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின்

3

விஜய் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி? ஜூலை 1-இல் ஆதரவு கட்சிகளின் கூட்டத்திற்கு தவெக அழைப்பு

June 29, 2026

‘சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக-வின் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. ஆதரவு கட்சிகளுடன் ஜூலை

Nalin

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினால் உயரிய அங்கீகாரம்

June 29, 2026

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று

tr

திருக்கோணமலை பிரகடனத்தை வலுப்படுத்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

June 29, 2026

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச்

tax

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்

June 29, 2026

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

ba

மட்டக்களப்பில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு

June 29, 2026

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று உடைந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை

2

திமுகவை தீயசக்தி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர் – மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி

June 29, 2026

‘சென்னை: தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர். குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் தளத்தில்

734218616_27816039184657851_6230302619454015478_n

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

June 29, 2026

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக

1

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

June 29, 2026

‘சென்னை: கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை

dead'

மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

June 29, 2026

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது