இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட வரைபைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்

ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டவரைபைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்காவில் 77ஆண்டுகளாக நீடித்துவரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசாங்கத்தினால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றை ஆட்சி அரசு) அரசியல் யாப்பே மீளவும் கொண்டுவரப்படவுள்ளது. ஒற்றை ஆட்சி தொடர்பான தீர்வு யோசனைகளை நிராகரித்து இனப் பிரச்சினைக்கான தீர்வாகக் கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபு ஒன்றினைத் தயாரிக்கும் நோக்கில் ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசமும் அதன் தனித்தவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக ஒப்பந்தம் ஒன்றை தமிழர் தேசத்துக்கும் – சிங்கள தேசத்துக்குமிடையில் கைச்சாத்தாகிடும் வகையில் அரசியல் தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கப்படல் வேண்டும் என்பது ஈழத் தமிழர் நிர்ணய பொதுச்சபையின் நிலைப்பாடாகும். இவற்றின் அடிப்படையிலேயே ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபை கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது.
ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி . விக்னேஸ்வரன் அழைப்பின் பேரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலை சட்டத்தரணி கு. குருபரன், சமூகச் செயற்பாட்டாளர் சி. சுந்தரேஸ்வரன் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர். பல்வேறு குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டு தனது கருத்துகளைத் தெரியப்படுத்தியது

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது