தலவத்துகொட சந்தியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலி

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை (செவ்வாய்க்கிழமை, ஜூன் 09) இந்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1

“இது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!” – தவெக அரசை வெளுத்த தங்கம் தென்னரசு!

June 17, 2026

சென்னை: தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள்

malcom ran

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை – அருட்தந்தை சிறில் காமினி விளக்கம்!

June 17, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து கொழும்பு பேராயருக்கு முன்கூட்டியே எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், ஏப்ரல் 21ஆம் திகதி காலையில்

suresh s wife1

சுரேஷ் சலேநிர்வாணமாக்கப்பட்டு, அத்துமீறிய உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை ஒப்புக் கொண்டது சி.ஐ.டி-மனைவி மனோரி

June 17, 2026

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு அத்துமீறிய உடல்

arr

தொல்பொருள் ஒன்றை விற்க முயன்ற ஐவர் கைது

June 17, 2026

பண்டைய தொல்பொருள் மதிப்புடையதாகக் கருதப்படும் பொருளொன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற ஐந்து சந்தேக நபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

v

வவுனியா பொது வைத்தியசாலையில் இறப்போரின் உடல்களை வைத்து பண மோசடி?

June 17, 2026

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகரின் மலர்சாலைக்கு உறவினர்களுக்கு தெரியாமல் வைத்தியசாலையில் இருந்து பிணங்கள்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 17, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Yoshitha-Rajapaksa (1)

மஹிந்தவின் மகன் யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

June 17, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (17) காலை அதிரடியாகக்

725076377_1543197597165927_8520810686133127184_n

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களுடைய வீடுகளை முழுமையாக புதிதாக அமைப்பதற்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கி வைப்பு

June 17, 2026

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ T.P.சரத், யாழ்ப்பாணம் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இளங்குமரன்,

Gotabaya-Rajapaksa-L

கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதைத் தடுக்கும் மனு: பரிசீலனையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

June 17, 2026

கொழும்பு, ஜூன் 17: உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதைத்

articles2FtkcpUHSru9m9KGfEqKiQ

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது இந்தியா!

June 17, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவித் திட்டத்தின் (Grant Assistance Programme) கீழ், இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (சுமார்

foreign-jobs

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் சுமார் 50 இலட்சம் ரூபாய் பணத்துடன் நபர் கைது!

June 17, 2026

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4,990,000 ரூபாய் (சுமார் 49 இலட்சத்து 90 ஆயிரம்) நிதி மோசடி செய்த

Johnston Fernando-841452

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான கொழும்பு ஹோட்டலில் அதிரடி சோதனை; ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை

June 17, 2026

கொழும்பு, ஜூன் 17: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கொம்பனித்தெரு (Slave Island) பகுதியில் அமைந்துள்ள