செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று நடந்த அகழ்வின் போது மண்டை ஓட்டுக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குவியல்களாகவும் சில என்புத் தொகுதிகள் தென்பட்டுள்ளன. அவை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே அது தொடர்பான தகவல்களை கூறக்கூடியதாக இருக்கும்.
அதில் சில மண்டை ஓடுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.