அரசாங்கத்தின் 18 மாத ஆட்சியில் “தேசிய பாதுகாப்பு தோல்வி” – சுரேன் ராகவன்

அரசாங்கத்தின் 18 மாத ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. அதனால் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க அனைவரும் ஒன்றுதிறளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியி்ன் மேதின கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (1) பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கழிந்தும் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற தவறி இருக்கிறது. மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைத்தே 159 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுத்தார்கள். அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிியை நிறைவேற்ற முடியாது என்றால் ஆட்சியை கைவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு அநுரகுமாரவுக்கும் ஹரினிக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய எதுவும் இதுவரை நாட்டுக்கு வரவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண மாகாணசபை தேர்தலை இன்னும் ஏன் நடத்தாமல் இருக்கிறீர்கள். தேர்தலை நடத்தினால் அநுரகுமாரவுக்கும் ஹரினிக்கும் வீட்டுக்கு செல்லவேண்டிவரும். அதனலே தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்.

மேலும் 18 மாத ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. அதனால் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் அனைவரும் ஒன்றுதிறளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

4K4TWRMSKFGKXKBOFQLCPARMOA

வடகிழக்கு எட்மண்டனில் துப்பாக்கிச் சூடு: தூங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிர் தப்பியது, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடும் காவல்துறை

May 2, 2026

எட்மண்டனின் வடகிழக்கு பகுதியான கிளேயர்வியூவில் (Clareview) கடந்த மாதம் நடந்த ஒரு சீரற்ற துப்பாக்கிச் சூட்டில், தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை

carney

ஈரான் போர் குறித்த தனது நிலைப்பாடு –டிரம்பின் இலக்குகளுக்கு ஏற்ப மாறியுள்ளதாக கார்னி கூறுகிறார்

May 2, 2026

ஈரானில் வாஷிங்டன் மேற்கொண்டுள்ள போருக்கு ஆதரவளித்த கனடாவின் ஆரம்ப நிலைப்பாடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நோக்கங்கள் தெளிவடைந்ததைத் தொடர்ந்து

Nisha

திறைசேரியின் உதவிப் பணிப்பாளர் ரங்கவின் உளவியல் மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்

May 2, 2026

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்குக் கைமாறிய சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின்

tham

ஒற்றையாட்சி முறை இருக்கும் வரை தமிழினத்தை மீட்க முடியாது – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

May 2, 2026

தமிழ் மக்கள் பேரவையின் மே தின நிகழ்வுகள் நேற்று (01) யாழ்ப்பாணம், இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள

Iranfo

மீண்டும் போர் தொடங்கும் – ஈரான் இராணுவம்

May 2, 2026

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த

Pikku

பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; தேரரிடம் வாக்குமூலம் பதிவு

May 2, 2026

அனுராதபுரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரதன தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்

jail

இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

May 2, 2026

இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Indi

தலைமன்னார் – தனுஷ்கோடி; ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடக்க இந்தியத் தம்பதி சாதனை முயற்சி!

May 2, 2026

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பை விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் ஊடாக மீள உறுதிப்படுத்துகின்ற வகையில், இலங்கை

Bim

வடக்கில் உள்ள பிரச்சினைகளை வைத்தே இங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை தக்கவைத்துக்கொள்கின்றார்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

May 2, 2026

“வடக்கிலும் தையிட்டி பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல்

bi

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

May 2, 2026

மாலபே – சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில்

Ranga n

இன்று உயிரை மாய்த்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் இறுதிக்கிரியை

May 2, 2026

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில்

Arrest

சட்டவிரோத மதுபானத்துடன் பெண் உட்பட மூவர் கைது!

May 2, 2026

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (01) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,