கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (15.04.2026) காலை 9.05 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினையும் வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

pai

இந்தோனேசியக் கடற்படை பாய்மரக் கப்பல் இலங்கையில்…

April 16, 2026

இந்தோனேசியக் கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BIMA SUCI – 945’ எனும் பாய்மரக் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று

thai

யாழ். தையிட்டி விகாரை காணி அளவீடு: உரிமையாளர்களின் சந்தேகம் மற்றும் தீர்வு கோரிக்கை

April 16, 2026

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள்

sritha

வெடுக்குநாறி மலை விவகாரம்: அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் – சிறீதரன்

April 16, 2026

வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக அரசாங்கம் தனது வெளிப்படையான நிலைப்பாட்டை அறிவிக்க

trum

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா சம்மதம்: ட்ரம்ப்

April 16, 2026

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப்

sa

அமெரிக்கா – ஈரான் பதற்றம்: சவுதி இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

April 16, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்துப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி

ver

வெருகல் ஆறு: இருவரின் சடலங்கள் மீட்பு

April 16, 2026

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்களில், காணாமல் போன மூவரில்

IMF

உலகப் பொருளாதாரத்தில் தாக்கம்

April 16, 2026

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு சுமையாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதன்

Death-2

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்த இளைஞன் பலி

April 16, 2026

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

ja

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு செயலமர்வு

April 16, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான செயலமர்வு நல்லூர் பிரதேச சபையில்

batt

மட்டக்களப்பு நாவற்குடா விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு வைத்தியசாலையில் அனுமதி

April 16, 2026

நேற்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதியொன்றில் தேவாலயம் அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Pol

பெருமளவு பணத்துடன் கைப்பையை தொலைத்த யாழ்வாசி – கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி

April 16, 2026

தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த

ckai

கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

April 16, 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (15.04.2026)