மட்டக்களப்பு நாவற்குடா விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு வைத்தியசாலையில் அனுமதி

நேற்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதியொன்றில் தேவாலயம் அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார்சைக்கிள்களில் நாவற்குடா உள் வீதியொன்றினூடாக அதிவேகமாக பயணித்துள்ள நிலையில் அதில் ஒரு மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மதிலுடன் மோதிய நிலையில் மோட்டார்சக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும்படுகாயமடைந்தனர்.

காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த இளைஞர்கள் காத்தான்குடி ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோட்டார்சைக்கிள் பயணித்த இளைஞர்கள் தலைக்கவசமின்றி பயணித்தமையே படுகாயமடய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
அண்மையில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாவற்குடா பிரதான வீதியில் மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கி மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

sa

அமெரிக்கா – ஈரான் பதற்றம்: சவுதி இளவரசருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

April 16, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்துப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி

ver

வெருகல் ஆறு: இருவரின் சடலங்கள் மீட்பு

April 16, 2026

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்களில், காணாமல் போன மூவரில்

IMF

உலகப் பொருளாதாரத்தில் தாக்கம்

April 16, 2026

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு சுமையாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதன்

Death-2

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்த இளைஞன் பலி

April 16, 2026

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

ja

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு செயலமர்வு

April 16, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகவியல் பாட மாணவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான செயலமர்வு நல்லூர் பிரதேச சபையில்

batt

மட்டக்களப்பு நாவற்குடா விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு வைத்தியசாலையில் அனுமதி

April 16, 2026

நேற்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதியொன்றில் தேவாலயம் அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Pol

பெருமளவு பணத்துடன் கைப்பையை தொலைத்த யாழ்வாசி – கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி

April 16, 2026

தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த

ckai

கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

April 16, 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (15.04.2026)

interf

வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கை வருகை

April 16, 2026

தேசிய அபிவிருத்தி வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச

download

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 38 வயதுடையவர் கைது; யாழ். மூளாயில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

mon

மகளை சுத்தியலால் தாக்கி கொலை முயற்சி: 56 வயது தந்தை மீது குற்றச்சாட்டு

April 16, 2026

மொண்ட்ரியலின் மேற்குப் பகுதியில் தனது மகளைச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் 56 வயது நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

ir

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறைமுகப் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை நம்பிக்கை

April 16, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பதற்கான