ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டமைக்கு ட்ரம்ப் அதிருப்தி

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை ஈரான் கையாளும் விதம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இரண்டு வார காலம் போர் நிறுத்தம் அமுலாகிய நிலையில், இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதல்களை கண்டித்த ஈரான், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எரிபொருள் கப்பல் போக்குவரத்துக்கான அனுமதி மறுத்துள்ளதுடன் அந்த கடல்பகுதியையும் மூடியுள்ளது.

அதன் காரணமாக சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் செல்வதை அனுமதிக்காது ஈரான் மிக மோசமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

சிலர் இதை கௌரவமற்றது என்று கூட சொல்லக்கூடும்.

இது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

PRISIONERS PRO

சிறைச்சாலைகளில் 184 மரணங்கள்: இலங்கைக்கு வந்துள்ள ஐநா குழுவிடம் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அதிர்ச்சி அறிக்கை

June 25, 2026

இலங்கைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் கைதிகளின் மரணங்கள், சிறைச்சாலைகளின் அதிகளவிலான நெருக்கடி நிலை, சித்திரவதைகள் மற்றும் தடுப்புக்காவல் கூடங்களின் மோசமான

ARMY OCCU LAND

வலிகாமம் வடக்கு: மக்களின் சொந்தக் காணியில் இராணுவப் பண்ணை பெயர்ப்பலகை! ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்க முயற்சி என மக்கள் கவலை

June 25, 2026

வலிகாமம் வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) அமைந்துள்ள, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியாரின் விவசாயக் காணிகளில் இலங்கை இராணுவம்

Rakitha-Rajapakshe-Charith-Abeysinghe

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள விபரங்களின்படி, இந்த அதிர்வூட்டும் 50 கோடி ரூபா இலஞ்ச ஊழல் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த முறையான தமிழ் செய்தி வடிவமைப்பு கீழே தரப்பட்டுள்ளது: ஹரக் கட்டாவை தப்பவைக்க 50 கோடி இலஞ்சம்: பின்னணியை அம்பலப்படுத்திய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு! ரகித மற்றும் சரித் நீதிமன்றில் ஆஜர்

June 25, 2026

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான நதுன் சிந்தக்க எனப்படும் “ஹரக் கட்டா” (Harak Kata) என்பவரைத் தடுப்புக் காவலிலிருந்து

gnasaraa

ஞானசார தேரருக்கு முறையான பொது மன்னிப்பை வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை

June 25, 2026

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் உரிய பொது மன்னிப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க

nirosh

பகிரப்பட்ட மாகாண, உள்ளுராட்சி அதிகாரத்தினை சுற்றாடல் சட்டம் வாயிலாக பறிக்கப்படுகின்றது – தவிசாளர் நிரோஷ்

June 25, 2026

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன. மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய கார் கொலைச் சந்தேக நபர் கைது: பல கோடி ரூபா திருமண மோசடிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடித் பின்னணி அம்பலம்!

June 25, 2026

கொழும்பு தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் கார் ஒன்றிற்குள் பெண் உடலியக்க மருத்துவர் (Physiotherapist) சியாமா தர்ஷனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்

image_62245a727f

தெல்தெனிய பெண் மருத்துவர் படுகொலை: கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் உறுதி!

June 25, 2026

அம்பாறை பொது மருத்துவமனையில் மருத்துவராக (Physiotherapist) கடமையாற்றி வந்த பெண் மரணம், தற்கொலை அல்ல என்பதும், அவர் கழுத்து நெரித்துக்

Screenshot_20260625_090833_Facebook

ஹரக் கட்டாவுக்கு உதவ 12 கோடி இலஞ்சம்: ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அதிரடி கைது

June 25, 2026

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ (Rakhitha Rajapakshe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்

vene earth

அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: வெனிசுலா தலைநகர் காரகாசில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பேரழிவு

June 25, 2026

வெனிசுலா நாட்டின் தலைநகரான காரகாஸை சில வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து

an

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் தேவை – ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்

June 25, 2026

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் காலநிலை மாற்றம் மற்றும் சக்திவள பாதுகாப்பின்மை ஆகிய இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய

ni

நைஜீரியாவில் நள்ளிரவில் பொதுமக்கள் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு ; 20 பேர் பலி

June 25, 2026

நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20

up

மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை விரைவில் நிறைவு செய்ய பணிப்பு

June 25, 2026

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள்