மறைந்த ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் கைது – அமெரிக்கா

ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மறைந்த தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரை அமெரிக்கா கைது செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சுலைமானியின் மருமகள் ஹமிதே சுலைமானி அஃப்ஷர் (Hamideh Soleimani Afshar) மற்றும் அவரது மகள்.

அவர்களின் அமெரிக்க நிரந்தர குடியிருப்பு உரிமையை (Green Card) வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ரத்து செய்ததை அடுத்து, அவர்கள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹமிதே சுலைமானி ஈரானிய ஆட்சிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ததாகவும், அவரது தஞ்சம் கோரிய விண்ணப்பம் மோசடியானது என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.

சுலைமானியின் மகளான நர்கேஸ் சுலைமானி, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். “கைது செய்யப்பட்டவர்களுக்கும் எனது தந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத் தளபதியாக இருந்த இவர், 2020-ஆம் ஆண்டு ஈராக்கில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வசித்துக் கொண்டு ஈரானிய ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

interf

வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கை வருகை

April 16, 2026

தேசிய அபிவிருத்தி வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச

download

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 38 வயதுடையவர் கைது; யாழ். மூளாயில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

mon

மகளை சுத்தியலால் தாக்கி கொலை முயற்சி: 56 வயது தந்தை மீது குற்றச்சாட்டு

April 16, 2026

மொண்ட்ரியலின் மேற்குப் பகுதியில் தனது மகளைச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் 56 வயது நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

ir

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறைமுகப் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை நம்பிக்கை

April 16, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பதற்கான

save

சூடான் உள்நாட்டுப் போர் 4-வது ஆண்டில் நுழைவு: 120 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா உறுதி செய்தது

April 16, 2026

சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் அதன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில்,

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)

ehe

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

April 16, 2026

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு

t

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

April 16, 2026

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்

ss

மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது?

April 16, 2026

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான

death

வயிற்றுவலியுடன் வாந்தி; சிறுமி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா

tur

துருக்கிப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

April 16, 2026

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை