ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15E போர் விமானத்தின் ஒரு வீரர், அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டுள்ளார் என்பதை இரண்டு அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று சிபிஎஸ் (CBS) நியூஸ் நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுவாக F-15E போர் விமானத்தில் இரண்டு விமானிகள்ள் (இருக்கை வசதி) இருப்பார்கள். எனவே, மற்றொரு வீரரைத் தேடும் மற்றும் மீட்கும் பணி (Search and Rescue) தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.