75 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் தமிழ் மக்கள் – இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

 

இந்தியாவின் நலனுக்காக வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும், எனவே எங்களுடைய மக்களின் நிலையான இருப்பை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களின் சுயாட்சியை அங்கீகரித்து, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையை பாதுகாக்க சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(26) காந்தி பூங்காவில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபன் இளம் வயதில் மருத்துவ பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்ட காலத்தில், வடக்கு – கிழக்கில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறைகள் அத்துமீறிய குடியேற்றம் போன்ற பல வன்முறைகளை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை கண்டு கொண்டார்.

இவர் தமிழ் தேசம் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த இனத்துக்காக தமிழ் மக்களின் இருப்பு இந்த தீவில் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது மருத்துவ பட்டப்படிப்பை விட்டுவிட்டு தன்னை ஆயுத போராட்டத்தில் இணைத்துக் கொண்டு இந்தியாவிடம் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து அகிம்சை போராட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த அகிம்சை போராட்டத்துக்கு இந்தியா முன் உதாரணமாக இருக்கும் என ஆயுத போராட்டத்தை விட்டு அகிம்சை போராட்டமாக சாகும் வரை உண்ணாவிரம் இருந்து, நல்லூர் ஆலய முன்றலில் தொடர்ந்து 12 நாட்கள் இருந்து உயிரிழந்தார்.
இந்தியா அந்த அகிம்சை போராட்டத்துக்கு மதிப்பளிக்காத இருந்துள்ளது. தமிழர்களை பொறுத்த மட்டில் தமிழர்கள் 76 வருடங்கள் அடக்கு முறைக்கு முற்பட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இலங்கைக்கு அண்மையில் இருக்கும் பெரும் வல்லரசான இந்தியாவை நம்பி தமிழ் மக்கள் இந்த தீவில் வாழ்கின்றனர் என வலியுறுத்தி வந்துள்ளோம் என்றார்.

xon

கொங்கோவில் விமானம் விபத்து: 16 பேர் உயிரிழந்ததாக தகவல்?

September 27, 2026

ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் TRACEP நிறுவனத்துக்குச் சொந்தமான Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த

purg

பள்ளிகளில் புர்காவுக்கு தடை?

September 27, 2026

இத்தாலி​யில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலை​மை​யில் அமைச்​சரவை கூட்​டம் நேற்​று​முன்​தினம் நடை​பெற்​றது. இக்கூட்டத்​தில், இத்​தாலி​யில் பள்​ளி​களில் புர்கா மற்​றும் நிகாப்

pa

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு

September 27, 2026

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ir

ஈரான் – அமெரிக்கா: நவம்பரில் மீண்டும் போர் மூளும்

September 27, 2026

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர்

1200-675-25121187-thumbnail-16x9-admk-aspera

“திமுக கொரோனா; உருமாறிய கொரோனா தவெக!” – தவெகவை திமுகவின் ‘பி’ டீம் என ஆவேசமாக விமர்சித்த இன்பதுரை எம்.பி!

September 27, 2026

செங்கல்பட்டு: திமுகவின் ‘பி’ டீம் தான் தவெக என்றும், திமுக கொரோனா; உருமாறிய கொரோனா தவெக எனவும் அதிமுக எம்.பி.

koh

டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

September 27, 2026

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்து சாதனை

kon

‘மண்ட வெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

September 27, 2026

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான கோமலீ பிரசாத் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மண்ட வெட்டி’ திரைப்படத்தில் இடம்பெறும்

ctr-nirmal-kumar (2)

“ஜெம் வீரமணி வழக்கை முடிக்க பல நூறு கோடி பேரம்; திமுக, அதிமுகவில் விசுவாசிகள் இல்லை!” – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

September 27, 2026

மதுரை: ஜெம் வீரமணி வழக்கை முடிக்க முந்தைய திமுக ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம் நடைபெற்றதாக அமைச்சர்

dailythanthi_2026-09-27_du1t0jm4_sami33

“2021 தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்தான் விஜய்; அதிமுகவே தவெகவை விழுங்கும்!” – எடப்பாடி பழனிசாமி சரமாரி விமர்சனம்!

September 27, 2026

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தவெக அரசையும் முதலமைச்சர்

snmu

நடிகர் சரண் நடிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் ‘

September 27, 2026

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சரண் கதையின் நாயகனாக நடிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற

da

தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா

September 27, 2026

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா மதுரையில் சிறப்பாக

sulo

‘சிக்மா’ – ‘சுலோச்சனா’ பாடல் வெளியீடு!

September 27, 2026

நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுலோச்சனா’ எனும் பாடலும், பாடலுக்கான