மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தயார் நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை

அரசாங்கம் மரணதண்டனையை நிறைவேற்ற தீர்மானித்தால் அதற்கான தயார் நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்கு இரு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்காக இருவர் வெலிக்கடை சிறைச்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அவர்களின் பாதுகாப்பை கருதி குறிப்பிட்ட அதிகாரி அவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை மாத்திரமே தற்போது மரணதண்டனையை நிறைவேற்ற கூடிய ஒரு இடமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 806 […]
யோசித ஏன் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்?

சட்டவிரோதமாக வாகனங்களை பொருத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் யோசித ராஜபக்சவிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். செவ்வாய்கிழமை இரண்டு மணிநேரம் யோசித ராஜபக்ச இது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இலங்கை சுங்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள சட்டவிரோத இறக்குமதி,பொருத்துதல் மற்றும் சட்டவிரோத விற்பனை தொடர்பான விசாரணைகளின் ஒருபகுதியாகவே யோசித ராஜபக்ச இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2020-21 ஆண்டு காலப்பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர […]
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி விளக்கம்

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தமைக்கான காரணங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி தனிநபரையும் மையமாக கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். நீதியை வழங்கும் பொறுப்பு வெறுமனே நீதித்துறையிடம் மாத்திரம் இல்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அது ஒரு கூட்டு செயன்முறை என தெரிவித்துள்ளார். அரசமைப்பின் உத்தேச 22வது திருத்தத்தை எனது தனிப்பட்ட நிலைப்பாடகவோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடகவோ கருதவேண்டாம் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்டுக்கடங்காத காட்டுத்தீயினால் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

சம்மர்லேண்ட் (Summerland) பகுதியில் கட்டுப்பாடற்ற ‘பால்ட் ரேஞ்ச்’ (Bald Range) தீயை அணைக்கும் பணியில் வீரா்கள் ஈடுபட்டுள்ளதால், வெளியேற்றப்பட்ட மக்களைப் பொறுமை காக்குமாறு உள்ளாட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பால்ட் ரேஞ்ச் காட்டுத்தீ சில மணி நேரங்களில் தீவிரமடைந்தது எப்படி? சம்மர்லேண்டிற்கு வடமேற்கே உள்ள பால்ட் ரேஞ்ச் காட்டுத்தீ, பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) சந்தித்த மிகவும் ஆபத்தான காட்டுத்தீயாக மாறியுள்ளது. மிகக் கடுமையான வறட்சி, ‘பைரோகுமுலோநிம்பஸ்’ (pyrocumulonimbus) மேகங்கள் மற்றும் மாலையில் வீசிய பலத்த காற்று ஆகியவை இணைந்து […]
வாடகைத் துப்பாக்கி’ அமைப்போடு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நபர் நயாகரா வங்கித் திருட்டு முயற்சிகளில் குற்றம் சாட்டப்பட்டார்

டொராண்டோ பகுதியில் (GTA) இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் பின்னணியில் இயங்குவதாகச் சந்தேகிக்கப்படும் ‘வாடகைத் துப்பாக்கி’ (Gun-for-hire) அமைப்போடு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் 18 வயது இளைஞர் ஒருவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நயாகரா பிராந்தியத்தில் இடம்பெற்ற இரு வங்கித் திருட்டு முயற்சிகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மார்ச் 4 அன்று வெய்ன்ஃப்லீட்டிலும் (Wainfleet) மார்ச் 11 அன்று பெல்ஹாமிலும் (Pelham) இடம்பெற்ற திருட்டு முயற்சிகள் தொடர்பாக, 18 வயதான ஜெயோன் பர்கர் (Jayon Burgher), 22 […]
கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் ஆடி அமாவாசை வழிபாடுகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் யாழ்ப்பாணம் – கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் இன்று புதன்கிழமை நடைபெற்றன. தந்தையை இழந்தவர்கள் உள்ளிட்டோர் பிதிர்க்கடன் செலுத்தி, கடலில் நீராடி ஆடி அமாவாசை விரதத்தை நிறைவேற்றினர். இதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி மற்றும் கீரிமலை நகுலேஸ்வர தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்தக்கரையில் இடம்பெற்றது.
யூடியூப் கொண்டு வந்த புது விதிமுறைகள்: அதிர்ச்சியில் கிரியேட்டர்கள்!

யூடியூப்பில் புதிய Creators-களுக்கு விளம்பரங்கள் மற்றும் பிரீமியம் வருவாயைப் பெற (YPP), கடந்த 90 நாட்களில் 20 மில்லியன் தகுதியான ஷார்ட்ஸ் பார்வைகளைப் (Qualifying Shorts Views) பெற்றிருக்க வேண்டும் அல்லது கடந்த 1 ஆண்டில் 8,000 (முன்பு 4,000) Watch Hours-களைப் பெற்றிருக்க வேண்டும். இந்த புதிய விதிமுறை 2027 பெப்ரவரி 1ஆம் திகதிமுதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே YPP-ல் உள்ள உறுப்பினர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். புதிய YPP விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 365 நாட்களில் […]
“மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காதே!” – மத்திய அரசுக்கு வேல்முருகன் கடும் எச்சரிக்கை!

சென்னை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசு தனது எதேச்சதிகார முடிவுகளைத் திணிக்கக் கூடாது என்றும், மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக் கூடாது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை தீர்மானத்திற்கு வரவேற்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக வரவேற்பதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா?: “42-வது மற்றும் 84-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் மூலம் […]
‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் கத்தியுடன் ஒருவர் கைது
தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 5,155 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் அப்போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 63,000 ரூபாய் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவல் உத்தரவு அவருக்கு எதிராக பெறப்பட்டுள்ளது. சந்தேகநபர் 25 வயதுடைய திகன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு […]
“காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை உடனே நிறுவ வேண்டும்!” – கர்நாடகத்திற்கு செக் வைக்க பழ.நெடுமாறன் அதிரடி யோசனை!

சென்னை காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ‘காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை’ (Cauvery Valley Authority) மத்திய அரசு உடனடியாக நிறுவ வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடரும் கர்நாடகாவின் பிடிவாதம்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1 டி.எம்.சி வீதம் மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதற்கு முன்பாகப் பிறப்பிக்கப்பட்ட 4 […]