நாளைய “நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு சிறீதரன் எம்.பி. ஆதரவு

கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை (5) நடைபெறவுள்ள “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் நாளை நடத்தப்படவுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்றால் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் இராணுவம் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் அந்த நீரிணைக்குள் நுழைய முயன்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நீரிணையை நெருங்கும் அல்லது அதற்குள் நுழைய முயற்சிக்கும் “எந்தவொரு வெளிநாட்டு ஆயுதப் படைகளையும்”, குறிப்பாக “ஆக்கிரமிப்பு அமெரிக்க இராணுவத்தை” தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் அலி […]
தேர்தல் 2026 முடிவுகள்: 2 மணி நிலவரம்

#TNElectionResults2026 #CountingDay #May4 #TamilNaduPolitics #Vijay #TVK #DMK #ADMK #Stalin #EPS #ThalapathyVijay #Seeman #NTK #BreakingNews #VoteCounting #TNPolls2026 #Election2026 #ChennaiNews #LiveUpdates #WhoWillWin #Majority118 #seeman #NTK
கடலில் தத்தளித்த முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்று கரை திரும்பாத இரண்டு மீனவர்கள், இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (02) காலை பத்து மணியளவில், கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு மீனவர்களும், ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையே கரை திரும்பியிருக்க வேண்டும். இருப்பினும், நீண்ட நேரமாகியும் மீனவர்களும் அவர்களது படகும் கரை திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த உறவினர்களும் சக மீனவர்களும் இணைந்து, நான்கு படகுகளில் கடலுக்குச் […]
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவிய சூழலில், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’ ஆகியவையும் களம் கண்டன. இதுதவிர, டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்துப் […]
விண்வெளி ஆய்வில் தென்கொரியாவின் அடுத்த கட்டம்

தென்கொரியாவின் அடுத்த தலைமுறை நடுத்தர அளவிலான புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘நெக்ஸ்ட் ஜெனரேஷன் மிட்-சைஸ் செட்டிலைட் – 2’ (No. 2), அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வேண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 500 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள், நில மேலாண்மை மற்றும் பேரிடர் காலங்களில் துரித நடவடிக்கை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (KAI) தலைமையிலான தனியார் விண்வெளித் தொழில்நுட்ப […]
தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்: தவிசாளரைப் பொலிசார் அச்சுறுத்தல்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான ‘பவானி வீதி’யை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார் அழைத்து அச்சுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதி காணப்படுவதை உறுதிப்படுத்திய தவிசாளர், கடந்த 28ஆம் திகதி நில அளவையாளர்கள் மூலம் அதனை அடையாளம் கண்டு அளவீடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, குறித்த வீதியை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க […]
தேர்தல் 2026 முடிவுகள்: 1.30 மணி நிலவரம்

தேர்தல் 2026 முடிவுகள்: 1.30 மணி நிலவரம் #TNElectionResults2026 #CountingDay #May4 #TamilNaduPolitics #Vijay #TVK #DMK #ADMK #Stalin #EPS #ThalapathyVijay #Seeman #NTK #BreakingNews #VoteCounting #TNPolls2026 #Election2026 #ChennaiNews #LiveUpdates #WhoWillWin #Majority118 #seeman #NTK
தேர்தல் 2026 முடிவுகள்: 1 மணி நிலவரம்

#TNElectionResults2026 #CountingDay #May4 #TamilNaduPolitics #Vijay #TVK #DMK #ADMK #Stalin #EPS #ThalapathyVijay #Seeman #NTK #BreakingNews #VoteCounting #TNPolls2026 #Election2026 #ChennaiNews #LiveUpdates #WhoWillWin #Majority118 #seeman #NTK
தேர்தல் 2026 முடிவுகள்: 12.30 மணி நிலவரம்

தேர்தல் 2026 முடிவுகள்: 12.30 மணி நிலவரம் #TNElectionResults2026 #CountingDay #May4 #TamilNaduPolitics #Vijay #TVK #DMK #ADMK #Stalin #EPS #ThalapathyVijay #Seeman #NTK #BreakingNews #VoteCounting #TNPolls2026 #Election2026 #ChennaiNews #LiveUpdates #WhoWillWin #Majority118 #seeman #NTK