‘ஹேப்பி ராஜ் ‘படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ . வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘துரு துரு’ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா , ஜோர்ஜ் மரியன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்தை பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய்வரதா தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நெஞ்சோட நானும் பத்து மாசம் ..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் கங்கை அமரன் மற்றும் ஜாஹன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தந்தையின் பாசத்தை விவரிக்கும் இந்த பாடல் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

bram

கனடாவில் கொவிட் – 19 நினைவு நாளையொட்டி அரைக்கம்பத்தில் கொடிகள்!

March 12, 2026

கனடாவில் கொவிட் – 19 நினைவு நாள் வருடாந்தம் மார்ச் 11 ஆம்திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பிராம்டன் நகர மன்றத்தில்

ka

‘ஹேப்பி ராஜ் ‘படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

March 12, 2026

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ . வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில்

k

பரத் – அஜய் கார்த்தி இணையும் ‘காளிதாஸ் 2 ‘

March 12, 2026

அறிமுக நடிகர் அஜய் கார்த்தி மற்றும் பிரபல நடிகர் பரத் முதன்முறையாக இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2

myla

செம்மலர் அன்னம் இயக்கத்தில் ‘மயிலா’

March 12, 2026

மண் மணம் சார்ந்த படைப்புகளில் தோன்றி திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை செம்மலர் அன்னம் கதையை

maraga

மாயாஜால கதையாக உருவான ‘மரகத மலை’

March 12, 2026

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மரகத மலை’ திரைப்படம்- ராஜா ராணி காலத்தை

crim

குடும்பத் தகராறு; மாமியாரை வெட்டிப் படுகொலை செய்த அரச உத்தியோகத்தர்!

March 12, 2026

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகத்தரை பொலிஸார்

min

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

March 12, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில்

Sahrane

சஹ்ரானே ​ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி!

March 12, 2026

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்பதையும், இது ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) கொள்கையினால் வழிநடத்தப்பட்ட ஒரு

100

நூறாவது வயதில் தடம் பதிக்கும் மூதாட்டிக்கு கௌரவம்

March 12, 2026

99 வயதை பூர்த்தி செய்து நூறாவது வயதில் தடம் பதிக்கும் மூதாட்டி ஒருவரை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக,

sabu

பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

March 12, 2026

கம்பஹா – சபுகஸ்கந்த, சியம்பலாபே தெற்கு பகுதியில் அமைந்துள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் நிறுவனம் ஒன்றில் திடீர்

ffff

முக்கியமான சட்டமூலங்கள் இரண்டை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

March 12, 2026

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர் வைத்தியர் ஜகத்

arrest

சட்டவிரோத மதுபான தயாரிப்பு: இருவர் கைது!

March 12, 2026

நாட்டின் இருவேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர்