வெடுக்குநாறி மலை தொடர்பான அமைச்சரின் கருத்துக்களுக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கண்டனம்

வவுனியா, வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி (Sunil Senevi) பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 9 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சுனில் செனவி, வெடுக்குநாறி மலையில் காணப்படும் தொல்பொருள் சான்றுகள் அனைத்தும் பௌத்த மதத்திற்குரியவை என்றும், இப்பகுதி விரைவில் அரசாங்க வர்த்தமானி (Gazette) மூலம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ள ச.சிவயோகநாதன் பின்வரும் முக்கிய கருத்துக்களை முன்வைத்துள்ளார்:

வெடுக்குநாறி மலை என்பது நீண்டகாலமாகத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தளமாகும். இங்குள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சைவ சமயத்தவர்களால் பல தலைமுறைகளாக வழிபடப்பட்டு வருகின்றது.

முறையான மற்றும் பரந்த ஆய்வுகள் ஏதுமின்றி, தன்னிச்சையாக இத்தளம் பௌத்தர்களுக்குரியது என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகள் அவர்களின் இனவாத மற்றும் மதவாதப் போக்கை வெளிப்படுத்துவதுடன், இது ஒரு மோசமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும்.

இத்தகைய அறிவிப்புகள் வரலாற்று உண்மைகளை மறைப்பதுடன், சமூக நல்லிணக்கத்தைப் பாதித்து தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார உரிமைகளை மீறும் செயலாக அமையும்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
அமைச்சர் தனது கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

வெடுக்குநாறி மலை தொடர்பாக ஒரு சுயாதீனமான மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்பகுதி மக்களின் வரலாற்று மற்றும் வழிபாட்டு உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

sdsds

இந்தியக் கொடியுடன் பயணித்த கப்பல்கள் மீதே ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்!

April 19, 2026

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு

arrest

ஹெரோயினுடன் பாதாள உலக உறுப்பினர் கைது

April 19, 2026

அம்பலாங்கொடை, மாதம்பாகம, தேவகொட பகுதியில் உள்ள ‘அல்லிய தேவாலயத்திற்கு’ அருகிலுள்ள வீடு ஒன்றில் 120 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்

Accident

ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி; மன்னாரில் சம்பவம்

April 19, 2026

மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். பேக்கரி உணவுப் பொருட்களை

sumanth

மாகாணசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம்

April 19, 2026

மாகாணசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம். ஆனால் அந்தத் திரைக்குள் மறைந்திருந்து மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் தப்பிப்பதற்கு நாம் ஒருபோதும்

ka

இந்தியா கூட்டாட்சிக்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

April 19, 2026

ந்தியா தனது வரலாற்றுத் தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஒழித்துஇ தமிழர்களின் தேசம் மற்றும் சுயநிர்ணய

1688202098-EARTHQUAKE-6

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

April 19, 2026

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த

i

ஈரான் – அமெரிக்கா அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது?

April 19, 2026

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத்

mu

‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தது பெரிய தவறு – கெளதம் ராம் கார்த்திக்

April 19, 2026

‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தது பெரிய தவறு என்று கெளதம் ராம் கார்த்திக் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மனு ஆனந்த் இயக்கத்தில்

an

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதை!

April 19, 2026

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ இயக்​குநர் விக்​னேஷ் ராஜா இயக்​கி​யுள்​ளார். மமிதா பைஜு, கே.எஸ்​.ரவி​கு​மார், ஜெய​ராம், கருணாஸ்,

b

ஏப்​ரல் 24 வெளியாகிறது ‘பிரேக் பாஸ்ட்’

April 19, 2026

விஷால் நடித்த ‘செல்​லமே’இ தமன்னா நடித்த ‘ஆனந்த தாண்​ட​வம்’ படங்​களை இயக்​கியஇ காந்தி கிருஷ்ணா இப்​போது இயக்​கி​யுள்ள படம் ‘பிரேக்

vi

வரலாற்று பின்​னணி​யில் உரு​வாகும் விஜய் தேவர​கொண்டாவின் திரைப்படம்

April 19, 2026

விஜய் தேவர​கொண்டா இப்​போது ‘ரண​பாலி’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் அவர் ஜோடி​யாக ராஷ்மிகா மந்​தனா நடிக்​கிறார். வரலாற்று

m

‘மங்காத்தா’ படத்தின் 2-ம் பாகம் வருகிறது?

April 19, 2026

விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது.