மோடி புத்திசாலியான தலைவர் – புட்டின் பாராட்டு!

இந்திய பிரதமர் நரேந்​திர மோடி சமச்​சீ​ரான மனநிலை கொண்ட புத்​தி​சாலி​யான தலை​வர் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பாராட்டு தெரி​வித்​தார்.

ரஷ்​யா​வின் சோச்சி நகரில் ஒரு கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பேசி​ய​தாவது:

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா மசகு எண்​ணெயை இறக்​குமதி செய்​வது முற்​றி​லும் பொருளா​தார நலனுக்​கானது. அதில் அரசி​யல் நோக்​கம் எது​வும் இல்​லை. நமது மசகு எண்​ணெயை இந்​தியா வாங்க மறுத்​தால் அந்​நாட்​டுக்கு சில இழப்​பு​கள் ஏற்​படும்.

இந்​திய மக்​கள், அரசி​யல் தலைமை எடுக்​கும் முடிவு​களை உன்​னிப்​பாக கண்​காணிப்​பார்​கள். யாருக்கு முன்​பாக​வும் எந்த அவமானத்​தை​யும் ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டார்​கள். பிரதமர் மோடியை நான் நன்கு அறிவேன்; அவர் ஒரு​போதும் தவறான முடிவை எடுக்க மாட்​டார். அமெரிக்க வரி​வி​திப்​பால்
இந்​தி​யா வுக்கு இழப்பு ஏற்​படு​கிறது.

இது, ரஷ்​யா​விடம் இருந்து மசகு எண்​ணெய் இறக்​குமதி செய்​வதன் மூலம் ஈடு செய்​யப்​பட்டு விடும். மேலும் இறை​யாண்மை கொண்டநாடு என்ற கௌர​வத்தை இந்​தியா பெறும். இந்​தி​யா​வும் ரஷ்​யா​வும் சிறப்​புமிக்க உறவை பகிர்ந்து கொள்​கின்​றன. கடந்த காலங்களிலும் இந்​தி​யா​வுடன் நமக்கு எவ்​வித பிரச்சினையோ,பதற்​றமோ இருந்​த​தில்​லை.

பிரதமர் மோடி எனது நம்​பிக்​கைக்​குரிய நண்​பர். அவர் சமச்​சீ​ரான மனநிலை கொண்ட புத்​தி​சாலி​யான தலை​வர். தேசநலனுக்​காக பாடு​படக்​கூடிய​வர். இந்​தி​யா​விடம் இருந்து கூடு​தலாக வேளாண் பொருட்​கள் மற்​றும் மருந்​துகளை இறக்​குமதி செய்து வர்த்​தகப் பற்​றாக்​குறையை ரஷ்யா குறைக்​கும்.

வர்த்தக கூட்​டாளி​கள் மீதான அமெரிக்​கா​வின் அதிக வரி​வி​திப்​பு, உலகளா​விய பணவீக்​கத்தை அதி​கரிக்​கும். மேலும் அமெரிக்க ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்​களை அதி​க​மாக பராமரிக்க வேண்​டிய கட்​டா​யம்​ ஏற்​படும்​. இவ்​வாறு புட்டின்​ பேசி​னார்​.

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை