இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் , இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால்கைது செய்யப்பட்டுள்ளார்.
மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி, ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடுத்தியமை தொடர்பிலேயே முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.