போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்(27.7.2026) காலை மலசலகூடம் சென்று அங்கே மயக்கமுற்றுள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

July 29, 2026

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசியப்

fue

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்?

July 29, 2026

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக

THAI

தையிட்டி காணிகளை மீளக் கையளியுங்கள்!

July 29, 2026

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை

3

யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம் – ஆளுநருக்கு தவெக கடும் கண்டனம்!

July 29, 2026

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு ஆளும் தவெக

dead'

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

July 29, 2026

யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய

Arrest

இலங்கைக் குற்றவாளிகள் மூவர் மலேசியாவில் கைது

July 29, 2026

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரான “ரத்மலானை சைமா” உட்பட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் திட்டமிட்ட குற்றச்

759849590_1568950914630156_596272536240665203_n

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

July 29, 2026

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான

2

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி!

July 29, 2026

கரூர்: திமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய அரசியல் பிரமுகருமான செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று

1

தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே 3-ம் இடத்திற்குத் தள்ளுவதா? – சீமான் கண்டனம்!

July 29, 2026

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின்

758037446_1045398538354019_6141625928540443025_n

தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி

July 29, 2026

இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக்

anura may 26

எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் – தமிழ்பேசும் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும்

July 29, 2026

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின்

759390981_1072436365239046_9209066260461902919_n

பருத்தித்துறை நகரசபை, இலங்கை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி மீண்டும் போராட்டத்தை நடத்தவுள்ளது.

July 29, 2026

ஓராண்டுக்கு முன்பு இதேபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, சபையின் நிர்வாக எல்லைக்குள்