புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களை தாக்கிய சக மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் புதிதாக உயர்தரம் பயில்வதற்காக சேர்ந்த மாணவர்கள் மூவர் இன்னொரு வகுப்புக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர்.
சம்பவத்தில் இரு மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்
சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலைச் சூழலில் குழுமி எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
பாடசாலை மாணவர்கள் மூவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் 14.07.2026 இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21.07.2026 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார்கள்
PAORB2GRUNFXLLFYFI5ON7ESCE

கல்கரியில் காணாமல் போன 11 வயது சிறுவனைத் தேடும் பணி ‘நோஸ் ஹில் பூங்கா’ பகுதிக்கு விரிவாக்கம்

July 25, 2026

காணாமல் போன 11 வயதான பார்க்கர் வெல்ஸ் (Parker Wells) என்ற சிறுவனைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்

HVAI6OYZWRG25PUTY7WGYICNKQ

எட்டோபிகோக் துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்; சந்தேகநபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது!

July 25, 2026

வெள்ளிக்கிழமை அதிகாலை எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்

MediaFile_20260725_142217_197

பொதுவான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை-  ஆறு தமிழ் பேசும் கட்சிகள் அனுமதி கோரிக்கை!

July 25, 2026

தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயற்பட இம்மாதத் தொடக்கத்தில் தீர்மானித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின்

arrest1

கிளிநொச்சியில் வனஜீவராசிகள் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல்: ஒன்பது பேர் கைது!

July 25, 2026

கிளிநொச்சி, அக்கரயான்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) கடமைகளுக்கு

6

தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சென்னையில் கொண்டாட்டம்!

July 25, 2026

சென்னை: மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சென்னையில் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை

photo-collage.png (1)

முக்கிய மைல்கல்லை எட்டியது தமிழ்ச்சமூக மையம்

July 25, 2026

ரொறன்டோ ஒன்டாறியோ – வட கிழக்கு ஸ்காபரோவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட

4

“இனி அரசியல் பேச மாட்டேன் .. தலையிட மாட்டேன்” – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

July 25, 2026

திண்டிவனம்: 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை

3

நீட் தேர்வு பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை – நிர்மல்குமார்!

July 25, 2026

மதுரை: மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; \”நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது

2

“மாணவர்கள் பங்கெடுக்காத எந்த போராட்டமும் வெற்றி அடையாது” – இயக்குநர் வெற்றிமாறன்!

July 25, 2026

புதுடெல்லி: ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வு தோல்வி

1

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? – சீமான் கேள்வி!

July 25, 2026

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- பரந்தூரில் புதிய விமான நிலையம்

756342355_1705147084632306_8643715829015481329_n

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி பாரிய விபத்து 5 பேருக்கு காயம்.!!

July 25, 2026

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை 8 மணியளவில் பாரிய விபத்துச் சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டு

754915059_10227609771149071_2184276843327531274_n

கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை சிறைப் படுகொலை நினைவேந்தல்

July 25, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் 53 தீபங்கள் ஏற்றி உணர்வுபூர்வ அஞ்சலி!கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நிகழ்வுகளையும், அதன்போது கொழும்பு