பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

759803476_1058368157134427_418381261803682316_n

கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

July 30, 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக

VTFAX2YXMVD7ZMPQN7QHXH2AFU

கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

July 30, 2026

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency

4

கரூர் பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

July 30, 2026

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை

default (41)

ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் மாயமான பெண், காணாமல் போவதற்கு முன் தனது சகோதரியைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்: குடும்பத்தினர் தகவல்

July 30, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) நடைபெற்ற ‘ஷம்பாலா’ இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்டாரியோவைச் சேர்ந்த பெண், தான் மாயமாவதற்கு

default (40)

கிச்சனர் (Kitchener) வீட்டில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம்: கொலை முயற்சி வழக்குப் பதிவு

July 30, 2026

கத்திக்குத்துச் சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து, கிச்சனர் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற வாட்டர்லூ பிராந்திய காவல்துறையினர், 28 வயதான

3

பாலைவனமாக மாறி வறண்டு கிடக்கும் காவிரி ஆறு: திருச்சியில் அதிர்ச்சி தரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!

July 30, 2026

திருச்சி: நடப்பாண்டில் மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாததாலும், போதிய அளவு மழை பெய்யாததாலும் திருச்சியில் காவிரி ஆறு முற்றிலும் நீரின்றி

gotta

கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

July 30, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய பதிவை வெளியிட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட

Dollar-Rupee

வலுவடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!

July 30, 2026

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க

he

SLS இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம்

July 30, 2026

ரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை,

jud

பெல்லன்வில படுகொலை; இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் விளக்கமறியலில்

July 30, 2026

ன நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதற்காக மேல் மாகாண

padd

பாகிஸ்தான் பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

July 30, 2026

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

w

அவசர சிவப்பு எச்சரிக்கை

July 30, 2026

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக