நல்லூரில் தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் : 8 பேரிடம் வாக்குமூலம்

நல்லூர் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அவரது உருவாச்சிலையை வைத்தமை தொடர்பில் சுமார் எட்டு பேரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் புதிதாக சிலை ஒன்று வைக்கப்பட்டது.

குறித்த சிலையானது கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே யாழ்ப்பாண மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஆறு பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது.

குறித்த வாக்குமூலங்களை யாழ்ப்பாண குற்ற தடுப்பு பிரிவினர் பெற்ற நிலையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

download (14)

ஒன்டாரியோ மருத்துவ அவசர விமானம் 6 பயணிகளுடன் அமெரிக்கக் கடற்பகுதியில் மாயம்

October 3, 2026

பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நோக்கி 6 பேருடன் பயணித்த ஒன்டாரியோ மாநிலத்திற்குச் சொந்தமான மருத்துவ அவசர விமானம் (Air Ambulance),

Mid photos new.00_00_07_17.Still116 - Copy

“தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா குறித்து ஸ்டாலினின் பேச்சு!” – மு.க. ஸ்டாலினைக் கடுமையாகக் கண்டித்த முதலமைச்சர் விஜய்!

October 3, 2026

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

dailythanthi_2026-10-02_y3cdvf8w_18

“தாராபுரம் பிரச்சாரத்தில் மற்றவர்களின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் பேசியது கண்டிக்கத்தக்கது!” – சௌமியா அன்புமணி கடும் சாடல்!

October 3, 2026

தாராபுரம்: தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மற்றவர்களின் உடல்நிலை குறித்துப் பேசியமைக்கு பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி

ravi ka

முல்லையில் வனஇலாக மற்றும் வனஜீவராசிகளின் பிடியிலுள்ள 17,469.58ஹெக்டயர் காணிகளை விடுவிக்க வியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மக்கள் மீது குண்டுகளைவீசிய கோட்டாவிடம் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவிப்பு

October 3, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து

thyity

தையிட்டி விகாரையை சூழ தனியார் காணியில் புதிய கட்டுமானங்கள்

October 3, 2026

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியார் காணியில் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை நேரில் பார்வையிடச்

ol

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

October 3, 2026

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும்

ele dea

மின்கம்பம் நடச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 3, 2026

கடவத்தை – மன்கட வீதி பகுதியில் உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு

Thileepan

தியாகதீபம் திலீபனின் சிலையை ஏற்க நீதவான் நீதிமன்றம் மறுப்பு!

October 3, 2026

நல்லூர் நினைவாலயத்தில் இருந்து காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட தியாகதீபம் தி*லீபனின் திருவுருவச் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்ததைத் தொடர்ந்து, அச்சிலையை

831036224_1818053859225569_307152235752109545_n

நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்..ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு 15 பொது அமைப்புக்கள் கூட்டாக மகஜர்.

October 3, 2026

தியாகதீபம் நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டுர்க்கிடம் 15 பொது அமைப்புக்கள் கையெழுத்திட்ட

835305667_2317527792401858_3220281225120066407_n

சிவராசா அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி ஜனாதிபதியிடம் மகஜர்

October 3, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும்

830513047_29564978313091031_2672284072323348658_n

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

October 3, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய போக்குவரத்து நிலைமையை ஆய்வு செய்து, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தியை திட்டமிடுவது

PTAaa

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

October 3, 2026

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள அரசை