யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நல்லூர் ஆலயத்திற்கு நேற்று சனிக்கிழமை (22) சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உடனிருந்தார்.