தொண்டமனாற்று மீன்களை காக்க கடல் நீரை திறந்துவிடுமாறு கோரிக்கை

தெண்டமானாற்றில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதனால், கடல் நீரை ஆற்று பக்கமாக திறந்து விடுமாறு வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதியான நகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

தொண்டமானாறு, ஆற்றில் பல மீன்கள் இறந்த நிலையில் அண்மைய நாட்களாக கரையொதுங்கி வருகிறது. இது தொடர்பில் தாம் கவனம் செலுத்திய போது ஆற்று நீர் வற்றியமையால், நீரில் உப்பின் செறிவு அதிகமானதால், தான் மீன்கள் இறக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.

அதனால், தொண்டைமானாற்றின் நன்னீர் தடுப்பணை வான் கதவுகளை திறந்து விட்டால் , கடல் நீர் உட்புகுந்து நீர் மட்டம் அதிகரித்தல் மீன்களை பாதுகாக்கலாம் என நீர்பாசன திணைக்களத்தை கோரினோம்.

அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். வான் கதவுகளை திறந்து, கடல் நீரை உள்ளே விட்டால், ஆற்றில் உப்பு செறிவு,மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்

ஆனால், மீன்கள் இறந்த மிதந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று ஆய்வு செய்த போது, ஆற்றின் உப்பு செறிவு தற்போது நீர் வற்றினால், கடலின் உப்பு செறிவை விட அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். அதனால் தான் வான் கதவுகளை திறந்து கடல் நீரை உள்ளே விட்டால், உப்பின் செறிவை கட்டுப்படுத்த முடியும், மீன்களை பாதுகாக்க முடியும் என கோருகிறோம்.

மீன்கள் அநியாயமாக இறக்கின்றன. இதனால் பல கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிகிறது என நாம் கூறும் போது , மீன்கள் மேலும் இறக்க முதல், ஆற்றில் உள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்யுமாறு அவர்கள் எமக்கு ஆலோசனை கூறுகிறனர்.

எமக்கு அவர்களின் ஆலோசனைகள் தேவையில்லை. தொண்டைமானாற்றை அண்மித்த பகுதிகளில் உள்ள மூன்று கடற்தொழிலாளர் சங்கமும் இணைந்து , ஆற்றில் உள்ள மீன்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என கூடி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களை சந்தித்து, மீன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரவுள்ளோம் என தெரிவித்தார்.

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்