சந்தேகத்துகுரிய பந்துவீச்சுப்பாணியைக் கொண்டிருக்கும் வீரர்கள் பட்டியலில் தொடர்ந்தும் காணப்படுகின்றார்.
உள்ளூர்ப் போட்டியில் ராஜஸ்தானை ஹூடா பிரதிநிதித்துவத்துகின்ற நிலையில் கடந்த இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) பருவகாலத்தைப் போலவே சந்தேகத்துக்குரிய பிரிவிலேயே காணப்படுகின்றார்.
கடந்த பருவகாலத்தில் சென்னை சுப்பர் கிங்ஸுக்காக ஏழு போட்டிகளில் விளையாடியபோதும் பந்துவீசியிருக்கவில்லை. எவ்வாறெனினும் அதன் பின்னர் ஆறு ஓவர்களை உள்ளூர்ப் போட்டிகளில் வீசியிருந்தார்.
மீண்டும் சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியைக் கொண்டிருப்பதாக முறைப்பாடளிக்கப்பட்டால் ஐ.பி.எல்லில் அவர் பந்துவீச முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.