ஞானசார தேரர் தப்பிப்பதற்கு உதவிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்

மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தப்பிப்பதற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரியை ஒக்டோபர் 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களனி பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஞானசார தேரரை கைதுசெய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரிந்தும்,சந்தேக நபர் தனது வாகனத்தில் இராஜகிரியவிலிருந்து ஞானசார தேரரை எல்பிட்டிய பகுதிக்கு அழைத்து சென்றார் என கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

amn

அனோஜனுக்கான மரண தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தம் சர்வதேச மன்னிப்புச் சபை

October 8, 2026

சவுதி அரேபியாவினால் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என

gnasaraa

ஞானசார தேரரின் ஆடை விவகாரம்; – மகாநாயக்கர்கள் போர்க்கொடி

October 8, 2026

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தமை குறித்து இலங்கையின் முக்கிய பௌத்தபீடங்களின் மகாநாயக்கர்கள் கவலை

chanda

NPP பாராளுமன்ற உறுப்பினர் கைது

October 8, 2026

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில்

jud

குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு: கோட்டை முன்னாள் நீதவான் மீண்டும் சேவையில்

October 8, 2026

கொழும்பு கோட்டை நீதவானாக கடமையாற்றிய போது இடைநீக்கம் செய்யப்பட்ட கோசல சேனாதீரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில்

arr

போலி நிறுவனங்கள் மூலம் $2.5 கோடி வெளிநாட்டுக்கு? மற்றொரு சந்தேகநபர் கைது

October 8, 2026

பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்கள் மூலம் 2.5 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 750 கோடி /

sa

தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரி 17 முதல் 23 வரை

October 8, 2026

இலங்கை சாரணர் இயக்கத்தின் 115 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 ஆவது தேசிய சாரணர்

man

தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

October 8, 2026

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்

thiththa

தேவேந்திர முனையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

October 8, 2026

பெலவத்தை அலுவலகத்தினால் நாட்டுக்கும் குறிப்பாக புத்த சாசனத்துக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு

(c)PragMatrix

“முதல்வர் விஜய் எந்த பங்களாவில் தங்குவார் என்பதையும் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டுமா?” – நீதிமன்றம் சரமாரி கேள்வி!

October 7, 2026

சென்னை: பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் சென்னை

7

“முதலமைச்சர் விஜய் சார்பாகவே நாங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்!” – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமான விளக்கம்!

October 7, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில்,

shiranthi are

ரூ. 100 இலட்சம் நிதி முறைக்கேடு வழக்கு.. ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு ஒக். 13 வரை விளக்கமறியல்!

October 7, 2026

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை

6

“தடையற்ற மின்சாரம் வழங்க 4,500 மெகாவாட் மின்சாரம் அவசர கொள்முதல்!” – அமைச்சர் நிர்மல்குமார் விரிவான விளக்கம்!

October 7, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு எவ்வித மின்தடையும் இன்றி தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட்