சுழற்​று​வ​தில் சூரர்: 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அபாரம்!

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் குல்​தீப் யாதவ் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். இது​வரை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ராக 4 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள அவர் மொத்​தம் 19 விக்​கெட்​களை வேட்​டை​யாடி​யுள்​ளார்.

மேலும், அந்த அணிக்​கெ​தி​ராக 19 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி 33 விக்​கெட்​களை​யும், 9 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் விளை​யாடி 17 விக்​கெட்​களை​யும் அவர் சாய்த்து சுழற்​று​வ​தில் சூரர் என நிரூபித்​துள்​ளார்.

அதே​போல் இடது கை மணிக்​கட்டு சுழற்​பந்து வீச்​சாளர்​களில் (ரிஸ்ட் ஸ்பின்​னர்) டெஸ்ட் போட்​டிகளில் அதிக முறை 5 விக்​கெட்​களை கைப்​பற்​றிய​வர் என்ற பெரு​மையை குல்​தீப் யாதவ் பெற்​றுள்​ளார்.

இது​வரை 15 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 5 முறை, 5 விக்​கெட்​களை குல்​தீப் கைப்​பற்​றி​யுள்​ளார். இந்​தப் பட்​டியலில் குல்​தீப் யாதவுடன், இங்​கிலாந்து வீரர் ஜானி வார்​டில் (5 முறை 5 விக்​கெட்) இணைந்​துள்​ளார். தென் ஆப்​பிரிக்க அணி வீரர் பால் ஆடம்ஸ் 4 முறை 5 விக்​கெட்​களை டெஸ்ட் போட்​டி​யில் சாய்த்​துள்​ளார்.

3 முறை: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வீரர் ஷாய் ஹோப்​பை, டெஸ்ட் போட்​டிகளில் 3 முறை வீழ்த்​தி​யுள்​ளார் குல்​தீப். இது​வரை டெஸ்ட் போட்​டிகளில் 6 இன்​னிங்​ஸ்​களில்​ ஷாய்​ ஹோப்​புக்​கு எதி​ராக பந்​து​வீசி​யுள்​ள குல்​தீப்​, 3 ​முறை அவரை அவுட்​டாக்​கியுள்​ளார்​.

HinduTamil

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்