இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திஹ காரியவசம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவராக சுரன்ஜித் வேவவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்