குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (29) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் காலை சுமார் 11.40 மணியளவில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தில், வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் 63 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.

குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதுடன், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் பின்னர் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை சட்ட மருத்துவ நடவடிக்கைகளுக்காக மீட்டுள்ளதுடன், உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர் மேற்கொண்டுள்ளார்.

இந்த திடீர் உயிரிழப்பு வளத்தாப்பிட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4

சோபா மற்றும் கல்லாப்பெட்டி அரசியலுக்கு கம்யூனிஸ்ட்டுகள் எதிரானவர்கள் – வீரபாண்டியன் பேட்டி

June 29, 2026

‘தஞ்சாவூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசியலில் நிலவும் சமீபத்திய குதிரைபேர விவகாரங்கள்

toronto police22222222222222

டொராண்டோ நீர்க்கரை பகுதியில் கார் மோதி பாதசாரி படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலை என அவசர சேவைப் பிரிவு தகவல்

June 29, 2026

டொராண்டோ நகரின் நீர்க்கரை (Waterfront) பகுதிக்கு அருகே திங்கட்கிழமை அதிகாலை வாகனம் மோதி விபத்துக்குள்ளான பாதசாரி பெண் ஒருவர், மருத்துவமனையில்

TQOTFYRSVZGZDHQJUDE2ZGAPH4

ஈஸ்ட் யார்க் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்: டொராண்டோ காவல்துறை தீவிர தேடுதல்

June 29, 2026

நள்ளிரவில் ஈஸ்ட் யார்க் (East York) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரின் புகைப்படங்களை டொராண்டோ காவல்துறை வெளியிட்டுள்ளது.

trump carney

ட்ரம்பின் இறக்குமதி வரிகள் கனடாவை மட்டும் குறிவைத்து விதிக்கப்பட்டவை அல்ல – அமெரிக்க தூதுவர்

June 29, 2026

அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இறக்குமதி வரி விதிப்புக் கொள்கைகள் (Tariff policies) பிரத்தியேகமாகக் கனடாவை மட்டும் குறிவைத்து வடிவமைக்கப்பட்டவை அல்ல

733529751_1424940003013029_4683814575692288217_n

அதிக ஆபத்துடைய குற்றவாளி விடுவிப்பு: வின்னிபெக் (Winnipeg) மக்களுக்கு மேனிடோபா அதிகாரிகள் எச்சரிக்கை

June 29, 2026

நன்னடத்தை விதியை மீறியதற்காக (Breaching probation) விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மில்னர் ரிட்ஜ் சீர்திருத்த மையத்தில் (Milner Ridge Correctional Centre)

Nali

அனலைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்!

June 29, 2026

அனலைத்தீவு மக்களின் சுகாதாரத் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

ru

ரஷ்ய எண்ணெய் நிலையங்களை குறிவைக்கும் உக்ரைன்

June 29, 2026

2022இல் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

drowning

குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

June 29, 2026

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக

Srinesan

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது! ; நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

June 29, 2026

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது

Dollar-Rupee

8 சதவீதம் ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

June 29, 2026

2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி

arr

ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது

June 29, 2026

7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர்

the

மத்திய அரசாங்கத்தின் கீழ் தெல்லிப்பழை வைத்தியசாலை செல்லக் கூடாது

June 29, 2026

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின்