காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினருக்​கும் இடையே 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. 13-ம் தேதி எகிப்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை துறந்து காசா பகு​தியி​லிருந்து வெளி​யேற வேண்​டும், காசா பகு​தியை நிர்​வகிக்க சர்​வ​தேச அளவி​லான ஒரு குழு உரு​வாக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட 20 அம்​சங்​கள் அந்த ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. ஆனால், காசா பகு​தியை விட்டு வெளி​யேறு​வது உள்​ளிட்ட சில அம்​சங்​களை ஹமாஸ் ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், ஒப்​பந்​தப்​படி இஸ்​ரேல் படை​யினர் வெளி​யேறியதும் காசா பகு​தியை ஹமாஸ் குழு​வினர் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் கொண்​டு​வந்​தனர். சாலை​யில் அவர்​கள் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இதனிடையே, காசா பகு​தியை கட்​டுக்​குள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக ஆயுதம் ஏந்​திய பாலஸ்​தீனக் குழுக்​களுக்​கும் ஹமாஸ் குழுக்​களுக்​கும் இடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பான வீடியோ காட்​சிகள் சமூக ஊடகங்​களில் பகிரப்​பட்டு வரு​கிறது. அதில், கண்​கள் கட்​டப்​பட்ட நிலை​யில் 8 பேர் சாலை​யில் மண்​டி​யிட்​டிருக்க, ஹமாஸ் குழு​வினர் அவர்​களை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொலை செய்​கின்​றனர். அப்​போது ஹமாஸ் குழு​வினர், “அல்​லாஹு அக்​பர், இவர்​கள் குற்​ற​வாளி​கள், இஸ்​ரேலுக்கு ஆதர​வாக செயல்​பட்​டனர்” என கூறுகின்​றனர்.

ட்ரம்ப் எச்​சரிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “ஹமாஸ் குழு​வினர் மிக​வும் மோச​மான 2 குழு​வின் உறுப்​பினர்​களை கொன்​றுள்​ளனர். இந்த செயல் என்னை பாதிக்​க​வில்​லை. அதே​நேரம் ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவ்​வாறு செய்​ய​வில்லை என்​றால், நாங்​கள் ஆயுதங்​களை துறக்க வைப்​போம். அது விரை​வாக நடக்​கும்” என்​றார். இதனிடையே, ஒப்​பந்​தப்​படி கொலை செய்​யப்​பட்ட இஸ்​ரேல் பிணைக் கைதி​களின் உடலை ஒப்​படைக்கா விட்​டால், காசா பகு​திக்கு நிவாரணப் பொருட்​கள் செல்​லும் வாக​னங்​களில் பாதியை அனு​ம​திக்க மாட்​டோம் என இஸ்​ரேல் எச்​சரிக்கை விடுத்​தது. இதையடுத்​து, ஹமாஸ் குழு​வினர் நேற்று முன்​தினம் மேலும் 4 பிணைக் கைதி​களின் உடலை செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஒப்​படைத்​தனர். இதில் ஒரு​வரின் உடல் தங்​களு​டைய பிணைக்​ கைதி இல்​லை என இஸ்​ரேல்​ நேற்று தெரிவித்துள்ளது

HinduTamil

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்