கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (18) விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (19) வரை செல்லுபடியாகும் எனவும் அந்த நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.