இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் புதிய திட்டத்தை பெற முயலுமா?

சர்வதேச நாணயநிதியத்தின் தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்திற்கு பின்னர் இலங்கை மற்றுமொரு புதிய திட்டத்தை பெறுவதற்கு முயலுமா என்ற கேள்விக்கு இலங்கை அரசாங்கம்தான் அதனை தீர்மானிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் எவான் பார்பஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
சர்வதேச நாணயநிதியத்தின் தற்போதைய திட்டத்தில் மேலும் இரண்டு மதிப்பாய்வுகள் உள்ளன.ஏழாவது மதிப்பாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருவதுடன்,8வது மற்றும் இறுதி மதிப்பாய்வுகள் இனிமேல்தான் இடம்பெறும்.
அரசாங்கம் என்ன இலக்குகளை அடைய விரும்புகின்றது? மற்றும் புதிய திட்டமொன்று அவசியம் என அரசாங்கம் கருதுகின்றதா என்பதை பொறுத்தே அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கான கோரிக்கை அமையும்.
முறையான நிதியுதவி திட்டம் இல்லாத போதிலும்கூட நிதித்துறை மதிப்பீடுகள் போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான திட்டங்கள் சர்வதேச நாணயநிதியத்திடம் உள்ளது.
தற்போதைய ஏழாவது எட்டாவது மதிப்பாய்வுகள் முடிவடைந்த பின்னரே புதிய திட்டம் குறித்து இலங்கை முடிவெடுக்கவேண்டும்
2026ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.2 வீதம் வளர்ச்சி கண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
(ரி)

 

justin trude

ட்ரம்ப்  அமெரிக்கர்களின் நலனுக்காக உழைக்கவில்லை – அமெரிக்க உரையில் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சு

September 23, 2026

ட்ரம்ப் அமெரிக்கர்களின் நலனுக்காக உழைக்கவில்லை – அமெரிக்க உரையில் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சு பிரவுன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின்

carney 26

முக்கிய பொருளாதார மாற்றங்களை கொண்டுவருவதற்கு ‘தெளிவான அதிகாரம்’ உள்ளது – விமர்சனங்களுக்கு பதிலளித்த மார்க் கார்னி

September 23, 2026

முக்கியத் திட்டங்களுக்கான கூட்டாட்சி மதிப்பீடுகளை ஒரு ஆண்டாகக் கட்டுப்படுத்தவும், தொழிலாளர் அமைதியை ஏற்படுத்தவும் புதிய மசோதா வடிவமைப்பு கனடாவில் விரைவுபடுத்தப்பட்ட

louise arbour

கனடா தனது ‘வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தில்’ உள்ளது என்று ஆளுநர் ஜெனரல் பரந்த நேர்காணலில் கூறுகிறார்

September 23, 2026

கனடாவில் இருந்து அல்பெர்ட்டா மாகாணம் சுதந்திரம் பெறுவது குறித்த எதிர்கால வாக்கெடுப்பைத் தொடக்கிவைக்கக்கூடிய ஒரு பொதுவாக்கெடுப்பில் அல்பெர்ட்டா மக்கள் வாக்களிப்பதற்கு

Jude-Krishantha

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களின் பின்னணியை கண்டறிவதற்கான முயற்சிகளின் முடிவாக நீதிமன்ற தீர்ப்பை கருத முடியாது.- இலங்கை கத்தோலிக்க திருச்சபை

September 23, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பைக் கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது.

anura imf

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் புதிய திட்டத்தை பெற முயலுமா?

September 23, 2026

சர்வதேச நாணயநிதியத்தின் தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்திற்கு பின்னர் இலங்கை மற்றுமொரு புதிய திட்டத்தை பெறுவதற்கு முயலுமா என்ற

imf4

மத்திய கிழக்கு மோதல், எல்நினோ போன்றவற்றால் இலங்கை தொடர்ந்தும் பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்து – சர்வதேச நாணயநிதியம்

September 23, 2026

பொருளாதார சீர்திருத்த பாதையில் இலங்கை தொடர்ந்து பயணிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட

pta

வர்த்தமானியில் வெளியானது பயங்கரவாதத்திலிருந்து அரசினை பாதுகாக்கும் புதிய சட்டமூலம்

September 23, 2026

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாகப் புதிய

is

இஸ்ரேல் கட்டுமானத் துறை வேலைவாய்ப்பு; 133 இலங்கையர்கள் பயணம்

September 23, 2026

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 133 இலங்கைத் தொழிலாளர்கள் இனிய நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

photo-collage.png

நல்லை ஆதீனத்தில் அனோஜனுக்கு விடுதலை கோரிப் போராட்டம்

September 23, 2026

அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் தலையிட்டு, அனோஜனுக்கு மன்னிப்பைச் சவுதி

sau

96வது தேசிய தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் சவுதி அரேபியா

September 23, 2026

“இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், பட்டத்து இளவரசரும்

thal

வலுவடைந்தது தாழமுக்கம்!

September 23, 2026

நாட்டிற்கு வடகிழக்காக வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலவிய தாழமுக்கமானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. இத் தொகுதியினால்

seat

இலங்கையில் குழந்தைகளுக்குரிய ஆசனப் பட்டி விதிமுறைகளில் மாற்றம்?

September 23, 2026

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து சில பிரிவினருக்கு விலக்கு