இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை இன்று (20) இரவு பொழியவுள்ளது.
இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை காண முடியும் என வானியலாளர்கள் மேலும் கூறுகின்றனர்.
முன்னதாக இந்த விண்கல் பொழிவு “சதன் டெல்டா அக்வாரிஸ்” என்ற பெயரில் ஜுலை மாதம் 29 ஆம் திகதி தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.