இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்!

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி நடப்பு தொடரில் 3 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் இலங்கை அணியை 50 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் பாகிஸ்​தான் அணியை 88 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி தோற்​கடித்து இருந்​தது. ஆனால் கடைசி​யாக தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது.

7 முறை சாம்​பிய​னான ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, ஒரு முடிவு இல்​லாத போட்டி என 5 புள்​ளி​களு​டன் பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளது. கடைசி​யாக பாகிஸ்​தான் அணியை 107 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றிருந்​தது.

தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 6-வது பந்து வீச்​சாளர் இல்​லாமல் தோல்​வியை சந்​திக்க நேரிட்​டது. இதற்கு இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி தீர்வு காண முயற்​சிக்​கக்​கூடும்.

மேலும் பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரில் ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல், ஹர்​மன்​பிரீத் கவுர் ஆகியோர் இது​வரை பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறனை வெளிப்​படுத்​த​வில்​லை. வெற்றி பெற்ற இரு ஆட்​டங்​களி​லும், தோல்வி அடைந்த ஆட்​டத்​தி​லும் நடு​வரிசை மற்​றும் பின்​வரிசை பேட்​டிங்கே பலம்
சேர்த்​தது.

வலு​வான ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக வெற்றி பெற வேண்​டு​மா​னால் இந்​திய அணி​யின் டாப் ஆர்​டர் பேட்​டிங் வரிசை மீண்​டும் பார்​முக்கு திரும்​புவது அவசி​யம். உலகக் கோப்பை தொடருக்கு முன்​ன​தாக ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான இருதரப்பு தொடரில் ஸ்மிருதி மந்​தனா அடுத்​தடுத்து சதங்​கள் விளாசி அசத்​தி​யிருந்​தார். ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக சிறப்​பாக விளை​யாடும் திறன் கொண்ட அவரிடம் இருந்து வெற்​றிக்​குரிய பங்​களிப்பு வெளிப்​படக்​கூடும்​ என எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

HinduTamil

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்