இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. அணியில் மிட்​செல் ஸ்டார்க்!

மெல்பர்ன்: இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாதத்​தின் 3-வது வாரத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்டி மற்​றும் 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் ஆட்​டங்​கள் வரும் 19, 23, 25-ம் தேதி​களில் பெர்த், அடிலெய்​டு, சிட்னி ஆகிய நகரங்​களில் நடை​பெறுகிறது. ஐந்து டி20 போட்​டிகள் அக்​டோபர் 29 (கான்​பெர்​ரா), அக்​டோபர் 31 (மெல்​பர்ன்), நவம்​பர் 2 (ஹோ​பார்ட்), நவம்​பர் 6 (கோல்ட் கோஸ்ட்) மற்​றும் நவம்​பர் 8 (பிரிஸ்​பன்) ஆகிய தேதி​களில் நடை​பெகிறது.

இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்டி தொடர் மற்​றும் டி 20 தொடரின் முதல் 2 ஆட்​டங்​களில் பங்கேற்கும் ஆஸ்​திரேலிய அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​தது. கேப்​டன் பாட் கம்​மின்ஸ் முதுகு வலி காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் ஒரு​நாள் போட்​டித் தொடருக்​கும் மிட்​செல் மார்ஷ் கேப்​ட​னாக தொடர்​வார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச டி 20 போட்​டி​யில் இருந்து ஓய்வு பெற்​றுள்ள முன்​னணி நட்​சத்​திர வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிக்​கான அணிக்கு மீண்​டும் திரும்பி உள்​ளார்.

ஒரு​நாள் போட்​டிகளில் மிட்​செல் ஸ்டார்க் கடைசி​யாக கடந்த 2024-ம் ஆண்டு நவம்​பரில் அடிலெய்டு நகரில் பாகிஸ்​தானுக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் விளை​யாடி இருந்​தார். ஆஷஸ் டெஸ்ட் தொடரை கருத்​தில் கொண்டு பணிச்​சுமையை நிர்​வகிக்​கும் வகை​யில் சமீப​கால​மாக டெஸ்ட் போட்டி​களில் மட்​டுமே மிட்​செல் ஸ்டார்க் விளை​யாடி வந்​தார். கடைசி​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் டெஸ்ட் தொடரில் விளை​யாடி இருந்​தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற ஒரு​நாள் போட்டி தொடரில் மிட்​செல் ஸ்டார்க் பங்​கேற்​க​வில்​லை.

ஒரு​நாள் போட்டி அணி: மிட்​செல் மார்ஷ் (கேப்​டன்), டிரா​விஸ் ஹெட், மேத்யூ ரென்​ஷா, மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்​லிஷ், கேமரூன் கிரீன், மிட்​செல் ஓவன், கூப்​பர் கானொலி, ஆடம் ஸம்​பா, மிட்​செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்​வுட், நேதன் எலிஸ், சேவியர் பார்ட்​லெட், பென் டுவார்​ஷு​யிஸ்.

டி 20 அணி (முதல் 2 போட்​டி): மிட்​செல் மார்ஷ் (கேப்​டன்), டிரா​விஸ் ஹெட், ஜோஷ் இங்​லிஷ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், மார்​கஸ் ஸ்டா​யினிஸ், மிட்​செல் ஓவன், ஆடம் ஸம்​பா,மேத்யூ குனேமன், ஜோஷ் ஹேசில்​வுட், நேதன் எலிஸ், சேவியர் பார்ட்​லெட்​, சீன்​ அபோட்​, பென்​ டு​வார்​ஷுயிஸ்​.

HinduTamil

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்