அரசாங்கம் செயற்படுத்தக்கூடிய சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைக்கிறோம் – தவறாகச் செய்யும் விடயங்களை சுட்டிக்காட்டுகின்றோம்

நாம் எமது தனித்துவத்தைப் பேணியவாறு, எமது மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசாங்கம் செயற்படுத்தக்கூடிய சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைக்கிறோம். அதேபோன்று அரசாங்கம் செய்யாமல் இருக்கின்ற மற்றும் தவறாகச் செய்யும் விடயங்களை சுட்டிக்காட்டத் தவறுவதே இல்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறந்துவைக்கு நிகழ்வில் உரையாற்றிய சுமந்திரன், ஜனாதிபதி கூறுவதுபோல் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்றால், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து, இதுபற்றி தெளிவுபடுத்தி காணொளியொன்றை வெளியிட்டிருக்கும் சுமந்திரன், அதில் மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதி ஆயுதக்கலாசாரப் பின்னணியிலிருந்து வந்தவராவார். அதேபோன்று எமது மக்களும் தமது விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களாவர். ஆகையினால் நாட்டில் மீண்மொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி கூறிய கருத்தை நாமும் சேர்ந்து ஏற்றுக்கொள்வது நல்லதொரு விடயமாகும். ஆனால் அவ்வாறானதொரு சூழ்நிலை உருவாகவேண்டுமாயின், அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்தில் பகிரப்படவேண்டும் என்று எனது உரையில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன்.

இலங்கைத் தமிழரசுக்கட்சி பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இயங்கிவருகிறது. மறுபுறம் சில கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களுடன் இணைந்து இயங்கவில்லை. மாறாக நாம் எமது தனித்துவத்தைப் பேணியவாறு, எமது மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசாங்கம் செயற்படுத்தக்கூடிய சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைக்கிறோம். அதேபோன்று அரசாங்கம் செய்யாமல் இருக்கின்ற மற்றும் தவறாகச் செய்யும் விடயங்களை சுட்டிக்காட்டத் தவறுவதே இல்லை.

இந்த விடயத்தையும் நான் ஜனாதிபதியிடம் கூறியிருந்தேன். நாங்கள் ஒவ்வொரு விடயம் எனும் அடிப்படையில் தான் அணுகுகிறோம். நாம் தனித்து இயங்குகிறோம். ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேரவில்லை. இருப்பினும் சில விடயங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டுமெனில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவோம் என்றும் நான் அவரிடம் எடுத்துரைத்தேன் என்றார்.

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்